Aaruyire Song Lyrics

Madrasapattinam·2010

Madrasapattinam movie poster
Singer
Saindhavi and Sonu Nigam
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆ ஆஅ ஆஅ....
ஆஆ.... ஆஅ.....ஆஅ....

ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீ போகும் முன்னே
அன்பே நான் சாகிறேன்

பெண்: நீயே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

பெண்: விழிதாண்டி போனாலும்
வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்

ஆண்: காற்றென மாறுவேனோ ஓ…ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும்
வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே...

பெண்: உயிரே என் உயிரே
உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னை பிரிகிறேன்

ஆண்: ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

குழு: ...............

பெண்: கொன்றாலும் அழியாத
உந்தன் ஞாபகம்

ஆண்: கண்ணீரில் முடிந்தால்தான்
காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ ஓஓ...

பெண்: உயிரே என்னுயிரே
நாமே ஓருயிரே

ஆண்: நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேன்...ஏன்...

A little space to find your voice.

About Aaruyire

Aaruyire is a song from Madrasapattinam (2010). Performed by Saindhavi, Sonu Nigam. Music by G. V. Prakash Kumar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer