Thavil Adida Thavil Song Lyrics
Kaalam Maari Pochu·1996
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்...
ஆண்: போடு...
ஆண்: ஹேய் ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹே
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹான் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்
ஆண்: ஹேய்....மச்சினி கல்யாணம்
மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல்வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்
ஹேய் விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்....ஆ....ஹே....ஹே.....ஹோய்..
ஆண்: ஒரு தாய் வயித்து பொட்டப் புள்ளைங்க
தன் தங்கச்சியின் திருமணத்த நடத்த வந்தாங்க
அட பேருக்கொரு அண்ணன் இருக்கான்
அவ தங்கச்சிக்கு சீர் கொடுக்க இங்கே வர்லேங்க
ஆண்: ஒரு பொண்ணு மட்டும் மனசு வச்சாலே
இந்த பூமியத்தான் பொரட்டி வைப்பாளே
இத நாங்க இப்ப தெரிஞ்சிக்கிட்டாச்சு
எங்க பொஞ்சாதியை புரிஞ்சுக்கிட்டாச்சு
ஆண்: இந்த ஊர் மதிக்கிற கல்யாணம்
இது யார் நடத்துற கல்யாணம்
மூணு தாய்க்குலங்களின் அன்பாலே
தங்கப் பூ முடிக்கிற கல்யாணம்
கந்தா முனியா கையத் தட்டி பாடுங்கடோய்
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்....
ஹோய்.....ஹோய்.....ஹோய்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும் சலசலக்கணும்...
ஆண்: வண்ண பூ முடிச்சி பொட்டு வைப்பாளே
நம்ம மச்சினிதான் புருஷனோட கைப்பிடிப்பாளே
பட்டுப் பாய் விரிச்சி பாலும் வைப்பாளே
வந்த மாப்பிள்ளைய
முந்தானையில் முடிச்சு வைப்பாளே
ஆண்: பூங்கட்டிலத்தான் போட்டு வைப்பாளே
சேவல் கூவும் வரை பாட்டு வைப்பாளே
ஒரு பெண் பிள்ளையப் பெத்தெடுப்பாளே
அதை ஆண் பிள்ளையாய் வளர்த்திடுவாளே
ஆண்: இது ஏழை மக்களின் கல்யாணம்
பொண்ண வாழ வைக்கிற கல்யாணம்
இது எங்க வீட்டு கல்யாணம்
இல்ல உங்க வீட்டு கல்யாணம்
எடுடா அடிடா எட்டுத் திக்கும் முழங்கட்டும்
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்......
ஆண்: தினக்கிட தினக்கிட தினக்கிட அஹான் ஹான்
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்......
விசில்: ..................
ஆண்: மச்சினி கல்யாணம் மாமனுங்க கும்மாளம்
மல்லிப்பூ கார் மேலே மாலையில் ஊர்கோலம்
நல் வாழ்த்து சொல்லிப் பாடுங்கடா
ஹே ரங்காமுத்தா
ஆண்: தவில் அடிடா தவில் அடிடா
தங்கச் சாலை கலகலக்கணும்...போடு....
விசில் அடிடா விசில் அடிடா
வியாசர்பாடி சலசலக்கணும்.....
ஹாஹ் ஹாஹ் ஹாஹா....'
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Male: Podu
Male: Haei hae haei hae hae hae hae
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum
Male: Haei…. machchini kalyaanam
Maamanunga kummaalam
Mallippoo kaar maelae maalaiyil oorkolam
Nalvaazhththu solli paadungadaa
Hae rangamuththaa
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum….
Aa…..hae….hae…. hae….hoi….
Male: Oru thaai vayiththu potta pullainga
Than thangachchiyin thirumanaththa
Nadaththa vanthaanga
Ada perukkoru annan irukkaan
Ava thangachchikku seer kodukka ingae varlaenga
Male: Oru ponnu mattum manasu vachchaalae
Intha bhoomiyaththaan poratti vaippaalae
Idha naanga ippa theinjikkittaachchu
Enga ponjaathiyai purinjukittaachchu
Male: Intha oor madhikkira kalyaanam
Idha yaar nadaththura kalyaanam
Moonu thaaikulangalin anbaalae
Thanga poo mudiikkira kalyaanam
Kanthaa muniyaa kaiya thatti paadungadoi
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Hoi hoi hoi
Whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum….
Salasalakkanum….
Male: Vanna poo mudichchi pottu vaippaalae
Namma machchinithaan purushanoda kaipidippaalae
Pattu paai virichchi paalum vaippaalae
Vantha maappillaiyae
Munthaanaiyil mudichchu vaippaalae
Male: Poong kattilaththaan pottu vaippaalae
Seval koovum varai paattu vaippaalae
Oru pen pillaiya peththeuppaalae
Adhai aan pillaiyai valarththiduvaalae
Male: Idhu yaezhai makkalin kalyaanam
Ponna vaazha vaikkira kalyaanam
Idhu enga veettu kalyaanam
Illa unga veettu kalyaanam
Edudaa adidaa ettu thikkum muzhangattum
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Male: Thinakkida thinakkida thinakkida ahaan haan
Whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum….
Whistle: …………………
Male: Machchini kalyaanam
Maamanunga kummaalam
Mallippoo kaar maelae maalaiyil oorkolam
Nalvaazhththu solli paadungadaa
Hae rangamuththaa
Male: Thavil adidaa thavil
Thanga saalai kalakalakkanum
Haan whistle adidaa whistle adidaa
Viyaasarpaadi salasalakkanum….
Haah haah haahaa….
About Thavil Adida Thavil
Thavil Adida Thavil is a song from Kaalam Maari Pochu (1996). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Punnagai Raniye (Solo)Kaalam Maari Pochu · 1996S. P. Balasubrahmanyam
- Achcham EnnadiKaalam Maari Pochu · 1996K. S. Chithra
- Vaadi Pottapulla VeliyeKaalam Maari Pochu · 1996Vadivelu
- Punnagai Raniye (Duet)Kaalam Maari Pochu · 1996Mano, K. S. Chitra and Krishnaraj
- Kartharai ParthenViswanath · 1996S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Aasa VechaVallal · 1997S. P. Balasubrahmanyam
- Aatha AbinayamKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Atthippoo AllippooKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam
- Chikikita ChikikitaKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Kadharu SattaiyaVallal · 1997K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Melakkum LolakkumKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Mudhal EzhutheVishnu · 1995S. P. Balasubrahmanyam and S. Janaki
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
- Vasthu SasthiramAnbe Anbe · 2003Malgudi Subha and S. P. Balasubrahmanyam
- Adi Aathi Adi AathiRojavanam · 1999S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

