Oru Pakkam Then Song Lyrics

Panchalankuruchi·1996

Singer
Krishnaraj and Bhuvana
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு பக்கம் தேனிருக்கும் பூவுக்குள்ளே

பெண்: பாமபகப மபகா மபகமரிகசரிநிஸா

ஆண்: உடம்பெல்லாம் தேனிருக்கும் பூவைக்குள்ளே

பெண்: ஸாநிசபஸ நிஸபநிமப கமபம கமபம கரிஸா

ஆண்: ஒருமுறைதான் தேனிருக்கும் பூவுக்குள்ளே

பெண்: ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ...

ஆண்: உறிஞ்சும் வரை தேனிருக்கும் பூவைக்குள்ளே

பெண்: ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ....ஆஆஆஆஆ

பெண்: மாற்றிவிடு என்னை மாற்றிவிடு
உன் மடியில் மலராய் மாற்றிவிடு
ஊற்றி விடு நீ ஊற்றி விடு
என் உயிர் வரை தேன் துளி ஊற்றி விடு

ஆண்: ஆஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ...

பெண்: வென்று விடு என்னை வென்று விடு
என் வேர்கள் வரைக்கும் வென்று விடு
கொன்று விடு என்னை கொன்று விடு
நீ கூடி கலந்தே கொன்று விடு....

A little space to find your voice.

About Oru Pakkam Then

Oru Pakkam Then is a song from Panchalankuruchi (1996). Performed by Krishnaraj, Bhuvana. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer