Rajasthanu Pulli Maanu Song Lyrics

Tamil Selvan·1996

Singer
Mano and Swarnalatha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

இசை: ..................

பெண்: ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு
ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு

பெண்: பிள்ளை பெற்ற தேகம் இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ கொள்ளை
பிள்ளை பெற்ற தேகம் போலே
இல்லை இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ
இங்கே கொள்ளை கொள்ளை

பெண்: காதல் செய்து பிள்ளை கெடுவது
அது ஓர் சுகம்
பிள்ளை பெற்றும் காதல் புரிவது
இது ஓர் சுகம்

பெண்: ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு

இசை: ...................

ஆண்: ஆண்கள் கொள்ளும் ஆசை போல
பெண்களுக்கு உள்ளம் துடிக்காதா

பெண்: ரத்தம் எல்லாம் ஒன்றல்லவா
பெண்களுக்கு ஆசை இருக்காதா

ஆண்: ஆசை வந்தால் அழகு பெண்ணே
மூடி மறைக்காதே

பெண்: பெண்கள் மட்டும் எல்லை கடந்தால்
பூமி பொறுக்காதே

ஆண்: ஆசைகளை சின்ன சின்ன பூட்டுகள்
போட்டு சிறை வைக்காதே

பெண்: ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு

இசை: ........................

பெண்: மோகம் வந்தால் ஆண்கள் எல்லாம்
பெண்களை தான் ரொம்ப புகழ்வார்கள்

ஆண்: இல்லாததை சொன்னால் தானே
இருப்பதிலே கொஞ்சம் தருவார்கள்

பெண்: இன்பத் தேவை தீர்ந்தால் போதும்
தள்ளிப் படுப்பாயே

ஆண்: இடைவேளைக்கு பின்னால் மீண்டும்
பாதம் பிடிப்பேனே

பெண்: பிள்ளை கூட அதிகம் எண்ணும்
கொள்கை கொள்ளும் கள்வன் நீயே

பெண்: ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு

பெண்: பிள்ளை பெற்ற தேகம் இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ கொள்ளை
பிள்ளை பெற்ற தேகம் போலே
இல்லை இல்லை
கொட்டிக் கிடக்கும் அழகோ
இங்கே கொள்ளை கொள்ளை

பெண்: காதல் செய்து பிள்ளை கெடுவது
அது ஓர் சுகம்
பிள்ளை பெற்றும் காதல் புரிவது
இது ஓர் சுகம்

பெண்: ராஜஸ்தானு புள்ளி மானு
கேக்குதய்யா கொம்புத் தேனு

A little space to find your voice.

About Rajasthanu Pulli Maanu

Rajasthanu Pulli Maanu is a song from Tamil Selvan (1996). Performed by Mano, Swarna Latha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer