Salaiyile Rendu Maadu Song Lyrics

Pengal Veettin Kangal·1990

Singer
Mano and Suja Radhakrishnan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா...

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்...

ஆண்: அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா...

ஆண்: ஹாஹாங்

பெண்: தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

ஆண்: சூடும் வர மூடும் வர உச்சியில் கிக்கும்தான் ஏறுதடி

பெண்: ஆஹான்

ஆண்: மேலழகும் கீழழகும் மம்முதன் சிந்துதான் கூறுதடி

பெண்: காய்ஞ்ச மாடு கம்புலதான்

ஆண்: ஆஹான்

பெண்: பாஞ்சதொரு தெம்புலதான்

ஆண்: ஹாஹாஹா

பெண்: ஆக மொத்தம் அன்புலதான் மாட்டிக்கிட்ட வம்புலதான்

ஆண்: ஹேய் மூக்குல நாக்குல முத்துப் புல்லாக்குல
உறங்காம மயங்குறேன்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா...

ஆண்: ஹாஹாங்

பெண்: தரும் டேக்கா

ஆண்: ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: ஓரங்கட்ட சாரங்கட்ட
ரொம்பவும் டக்கரா பாடுறியே

ஆண்: அடடா...

பெண்: பூவும் வச்ச பொட்டும் வச்ச
பொண்ணுக்கு சோப்புத்தான் போடுறியே

ஆண்: ஹேய்....ஆவணியில் தேதி வச்சு
தாவணிய நான் புடிப்பேன்
தாவணிய நான் புடிச்சு
லாவணிய நான் படிப்பேன்

பெண்: வாடுறேன் தேடுறேன் உன்னத்தான் பாடுறேன்
மவராசன் நெனப்புல..

ஆண்: ஹேய்.... சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அடி ஆத்தா...

பெண்: ஹா ஹான்

ஆண்: அதப் பாத்தா
ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும்
நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு
ஒத்த மாடு சண்டி மாடு
அது நேக்கா...

ஆண்: ஹாஹாங்

பெண்: தரும் டேக்கா
ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும்
நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

இருவர்: தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா.....
தந்தான தந்தான தானன்னா
தானா தந்தான தந்தான தானன்னா.....

A little space to find your voice.

About Salaiyile Rendu Maadu

Salaiyile Rendu Maadu is a song from Pengal Veettin Kangal (1990). Performed by Mano, Suja Radhakrishnan. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer