Adi Aathi Naan Aagayam Song Lyrics

Valiba Vilayattu·1990

Valiba Vilayattu movie poster
Singer
Mano and Suja Radhakrishnan
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

ஆண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நீதான்டி
உன் புருஷன் நான்தான்டி
நான் போராடி உன்ன புடிச்சேன்

பெண்: கண்ணாளா தீண்டுது காதல் வம்பு
பொண்ணு நான் புடிச்சது புளியங்கொம்பு

ஆண்: அடி தள்ளாடி ஏங்குது தங்கச் சொம்பு
தாலிக்கு வேண்டுமே என்றும் அன்பு

பெண்: தங்கம்தானே உங்கள் சொந்தம்
தகரம்தானே சூழும் பந்தம்

ஆண்: அங்கம் உனதங்கம் மிருதங்கம்

பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

பெண்: வாளோடு வென்றாளே மங்கம்மா அந்த மங்கம்மா
வாதாடி வென்றாளே தங்கம்மா இந்த தங்கம்மா

ஆண்: நான் தந்த மாலை நான் தந்த சேலை
எப்போதும் தன் வாசம் போகாது

பெண்: நீ இல்லாமல் என் வாழ்க்கை தீராது

பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்..

ஆண்: ஆஹாஹ்..எப்போதும் போலிகள் ஆகாதம்மா
எண்ணைக்குள் நீர்த்துளி சேராதம்மா

பெண்: நீ தந்த முத்தங்கள் வாடாதய்யா

ஆண்: ஆகாங்

பெண்: நீ தொட்ட பாகங்கள் நோகாதய்யா

ஆண்: ஹே..கழுத்தில் மூன்று எந்தன் சாட்சி
வயிற்றில் நாளை வளரும் சாட்சி

பெண்: போட்டி அதில் வென்றாள் மணவாட்டி

பெண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நான்தான்டி
என் புருஷன் அறிவான்டி
நான் போராடி பொய்ய ஓடச்சேன்

ஆண்: அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன்
பொண்டாட்டி நீதான்டி
உன் புருஷன் நான்தான்டி
நான் போராடி உன்ன புடிச்சேன்.............

A little space to find your voice.

About Adi Aathi Naan Aagayam

Adi Aathi Naan Aagayam is a song from Valiba Vilayattu (1990). Performed by Mano, Suja Radhakrishnan. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer