Pagalalla Idhu Pagalalla Song Lyrics

Pengal Veettin Kangal·1990

Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பகலல்ல இது பகலல்ல...

பெண்: பின்னே...

ஆண்: ராத்திரி.....நடு ராத்திரி....
பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

பெண்: பகலல்ல பட்டப் பகல்லல

ஆண்: ராத்திரி நடு ராத்திரி

பெண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

ஆண்: பகலல்ல இது பகலல்ல...

பெண்: ராத்திரி.....நடு ராத்திரி....

ஆண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

பெண்: பகலல்ல பட்டப் பகல்லல....

ஆண்: ராத்திரி நடு ராத்திரி....

பெண்: மாலை சூடும் மணக்கோலம் நாளை வரக்கூடும்
பூப்பந்தல்தான் பொன்னூஞ்சல் தான்

ஆண்: சேலை சூடும் சிறுப்பூவும் தோளில் விளையாடும்
கொண்டாட்டம்தான் கும்மாளந்தான்

பெண்: விழிகள் சொல்லும் அன்புப் பாடல்
மோகங்கள் வர பயிலும் மஞ்சம் பள்ளிக்கூடம்

ஆண்: ஹாஹாஹா
வளரும் என்றும் இந்த பாசம் தேனள்ளி தர
மலரும் இந்த நெஞ்சில் வாசம்
உன்னை நானும் தீண்ட ஒரு நாணம் என்ன சொல்லம்மா

பெண்: பகலல்ல பட்டப் பகல்லல...

ஆண்: ராத்திரி நடு ராத்திரி

பெண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

ஆண்: பகலல்ல இது பகலல்ல...

பெண்: ராத்திரி.....நடு ராத்திரி....

ஆண்: காலை மாலை என்ன வேலை கோடி வகை லீலை
தேனில் தினம் திருமஞ்சனம்

பெண்: ஊடல் கூடல் உறவாடல் நூறுவகை பாடல்
பிரேமாயணம்....பாராயணம்

ஆண்: விளையும் இன்பம் வெள்ளம் போலே
ஆனந்தம் எழ உதவும் பெண்மை தெப்பம் போல

பெண்: தழுவும் கைகள் பின்னும்போது தாளங்கள் எழ
கவிதை சந்தம் சொல்லும் மாது
என்னை நீயும் தீண்ட ஒரு நாணம் என்ன அம்மம்மா

ஆண்: பகலல்ல பட்டப் பகல்லல....

பெண்: ராத்திரி நடு ராத்திரி

ஆண்: பார்த்தவர் கண்களில் போட்டாச்சு ப்ளாஸ்திரி

இருவர்: ஆஆஹ்ஹ.....ஆஆஹ்ஹ.....ஆஆஹ்ஹ....

A little space to find your voice.

About Pagalalla Idhu Pagalalla

Pagalalla Idhu Pagalalla is a song from Pengal Veettin Kangal (1990). Performed by Mano, K. S. Chithra. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer