Pengal Veettin Kangal Song Lyrics

Pengal Veettin Kangal·1990

Singer
P. Susheela
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா

பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா...

பெண்: சொந்தக்கால் கொண்டு நில்லுங்கள்
என்று தாய்மை சொன்னாலும்
பந்தக்கால் தந்த பாசங்கள் நெஞ்சில்
பாடும் எந்நாளும்

பெண்: தப்புக்கள் யாரோ செய்தாலும்
தண்டனை பெண் மேல் உண்டாகும்
காலம் வரும் பின்னாலே
வாழ்வு வரும் தன்னாலே

பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா...

பெண்: பெண்ணென்றால் வெறும்
பொம்மைகள் என்று பேசி வந்தார்கள்
எண்ணம்போல் இந்த மண்ணில் மேல்
முன்பு வீசி வந்தார்கள்

பெண்: காலங்கள் இப்போ வேறாச்சு
ஆணுக்கு பெண்மை நிகராச்சு
காரணங்கள் இல்லாது
காலில் விழக் கூடாது

பெண்: பெண்கள் வீட்டின் கண்கள் அந்த
கண்கள் கலங்குமா
பெண் சிந்தும் கண்ணீர் வீடு தாங்குமா
இந்த நாடு தாங்குமா........

A little space to find your voice.

About Pengal Veettin Kangal

Pengal Veettin Kangal is a song from Pengal Veettin Kangal (1990). Performed by P. Susheela. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer