Maamanukkum Machanukkum Song Lyrics

Arangetra Velai·1990

Arangetra Velai movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

பெண்: பாக்கறதென்ன மாமா.......
நான் கேக்கறதென்ன...தாம்மா
பாக்கறதென்ன மாமா.......ஹோய்
நான் கேக்கறதென்ன...தாம்மா

பெண்: ஹா...மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

ஆண்: ஆட்டம் என்ன பாட்டம் என்ன
ஆள் புடிக்க வெட்கம் விட்டு
ஆளா பறந்து நிக்கிற
அடி ஆத்தா எதுக்கு சொக்குற...

பெண்: ஆத்திரத்தை ஏத்தி விட்டு
ஆசைகளை பொங்க விட்டு
பாடாபடுத்தி வைக்கிற
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற

ஆண்: அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்

பெண்: பின்னால வருகிற இளமாது
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது.....

ஆண்: ஒட்டாதே நீ என்னோட ஆட
தொட்டாட நான் முட்டாளும் இல்லை

பெண்: ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்

ஆண்: ஒட்டி ஒட்டி வந்தா
ஒட்ட விடுவேனா
ஏண்டி உனக்குத்தான் இப்ப
என் மேல கிறுக்குத்தான்

பெண்: மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு

ஆண்: காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு

பெண்: பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்ன...தாம்மா

ஆண்: பாக்கறதென்ன பாமா.....ஹேய்
நீ கேக்கறதென்ன போம்மா.......

ஆண்: ஹா... மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் ரொம்ப இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு....
ஹேய் ஆஅ.....

A little space to find your voice.

About Maamanukkum Machanukkum

Maamanukkum Machanukkum is a song from Arangetra Velai (1990). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer