Vazhkkaiye Porkkalam Song Lyrics

Vedan·1993

Movie
Vedan
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா...

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள்தான் மாறுமா

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்

ஆண்: நீல இரவினில் ஆடுங்கள்
நிலவு விழும்வரை பாடுங்கள்
கோப்பை நமக்குண்டு
கொண்டு வந்த சரக்குண்டு
ஊத்தி ஸ்ருதி ஏத்தி
கொஞ்சம் சூடம் காட்டுங்கள்

ஆண்: ஆளை அடிக்கடி மாற்றுங்கள்
அலுத்த விதிகளை மாற்றுங்கள்
பழைய உறவுக்கு ஜனகணமன சொல்லி
ஆட்டம் களியாட்டம்
புதிய சட்டம் போடுங்கள்

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா...

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்....

ஆண்: மானை புலியோ கொல்லுது
மீனை மீனே தின்னுது
இளைத்த கூட்டத்தில் வலுத்தது வெல்லும்
இது நாங்கள் சொல்லும் வாதம்
அது வேதமானது

ஆண்: தர்மம் நீதி என்பது
தளர்ந்து போனவன் சொல்வது
தேனை எடுப்போம் தீ வைத்து எடுப்போம்
நாங்கள் செல்லும் பாதை
புதிய கீதை ஆனது.....ஏ.....

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் மாறுமா...

ஆண்: வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பார்க்கணும்....ம்ம்....

ஆண்: ...............................

A little space to find your voice.

About Vazhkkaiye Porkkalam

Vazhkkaiye Porkkalam is a song from Vedan (1993). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer