Unnal Mudiyum Song Lyrics

Tamil Selvan·1996

Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

இசை: ....................

ஆண்: உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

ஆண்: திரி இருந்தும் அட எண்ணை இருந்தும்
தினம் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு
தீக்குச்சியை இவன் உரசி வைத்தான்
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு

ஆண் & குழு: ஊரே உன் பேச்சு ஊரே உன் பேச்சு

ஆண்: உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

இசை: .....................

ஆண்: நெஞ்சில் நேர்மை உள்ளவனை
நெருப்பு கூட தீண்டாது
அன்பு மட்டும் உண்மையென்றால்
அவனுக்கு அழிவே கிடையாது

முனங்கல்: ....................

ஆண்: சுத்த நெஞ்சம் உள்ளவனை
சூழ்ச்சி ஒன்றும் செய்யாது
தன்னலங்கள் மறந்தவன் பேரை
மக்கள் உள்ளம் மறவாது

ஆண்: பெரியவர் பாடும் தமிழ் செல்வன்

குழு: தமிழ் செல்வன்

ஆண்: பிள்ளைகள் சொல்லும் தமிழ்செல்வன்

குழு: தமிழ் செல்வன்

ஆண்: அட அரசியல்வாதி நடுநடுங்கும்
பெயர்தான் தமிழ் செல்வன்

ஆண்: உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

இசை: .......................

ஆண்: காந்தி படத்தை அச்சடித்து
கள்ள நோட்டு உலவுதடா
கள்ள நோட்டு உலவும்போது
நல்ல நோட்டு செல்லலடா

முனங்கல்: ..............

ஆண்: லஞ்சம் என்ற வார்த்தை இன்று
தேச மந்திரம் ஆனதடா
நல்ல மனிதன் கடமை கொண்டால்
நாடு என்றும் வாழுமடா

ஆண்: உள்ளது சொல்வான் தமிழ் செல்வன்

குழு: தமிழ் செல்வன்

ஆண்: நல்லது செய்வான் தமிழ் செல்வன்

குழு: தமிழ் செல்வன்

ஆண்: அச்சம் துச்சம் என்பவனே
எங்கள் தமிழ் செல்வன்

ஆண்: உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

ஆண்: திரி இருந்தும் அட எண்ணை இருந்தும்
தினம் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு
தீக்குச்சியை இவன் உரசி வைத்தான்
என்று எழுதட்டுமே உன்னை வரலாறு

ஆண் & குழு: ஊரே உன் பேச்சு அட ஊரே உன் பேச்சு

ஆண்: உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்
உன்னால் முடியும் உன்னால் முடியும்
உலகை திருத்த உன்னால் முடியும்

A little space to find your voice.

About Unnal Mudiyum

Unnal Mudiyum is a song from Tamil Selvan (1996). Performed by S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer