Kamma Karayile Song Lyrics

Vedan·1993

Movie
Vedan
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்ம்......ம்ம்.....
ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்ம்......ம்ம்.....

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ

பெண்: தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ

பெண்: தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

ஆண்: நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ

பெண்: மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹோய்.......ஹோய்......

ஆண்: தண்ணி குடம் தாங்கி போகையிலே
தாவணிய இழுத்தா என்ன பண்ணுவ

பெண்: கொண்டு வந்த குடத்த உன் தலையில்
கொட்டி விட்டு போனா என்ன பண்ணுவ

ஆண்: தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ

பெண்: சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ

ஆண்: தாவணியில் தொடச்சா என்ன பண்ணுவ

பெண்: சாதி சனம் அழைப்பேன் என்ன பண்ணுவ

ஆண்: என் பொஞ்சாதி இவதானா என்ன பண்ணுவ

பெண்: அட பொன் தாலி எங்கயின்னா என்ன பண்ணுவ

விசில்: ....................

பெண்: யோவ் பாடுய்யா

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ

பெண்: அப்படி போடு
தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

ஆண்: நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ

பெண்: மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவே
நீதான் என்ன பண்ணுவே
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹொய்யா

பெண்: சந்தோசம் கொடுக்கும் முதலிரவில்
நான் தள்ளி தள்ளி போனா என்ன பண்ணுவ

ஆண்: முந்தானை இழுத்து என் இடுப்பில்
முடிச்சொன்னு போட்டா என்ன பண்ணுவ

பெண்: முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ

ஆண்: முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ

பெண்: முடிச்ச அவுத்தா என்ன பண்ணுவ

ஆண்: ஹான் முந்தானை அவுந்தா என்ன பண்ணுவ
ஆஹ் ஆஹ்.....

பெண்: வாய்விட்டு சத்தமிட்டா என்ன பண்ணுவ

ஆண்: உன் வாய அடச்சா நீ என்ன பண்ணுவ

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ

பெண்: தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

ஆண்: நானும் குதிச்சா நீ என்ன பண்ணுவ

பெண்: மீனாக போவேனே என்ன பண்ணுவ

குழு: அம்மாடி யம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ

ஆண்: கம்மா கரையிலே சும்மா நான் மறிச்சா
என்ன பண்ணுவ

பெண்: தப்பிக்க நெனச்சி தண்ணியில குதிச்சா
என்ன பண்ணுவ

குழு: அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ....

ஆண்: அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
நீதான் என்ன பண்ணுவ
அம்மாடி அம்மாடி என்ன பண்ணுவ
இப்போ என்ன பண்ணுவ....ஹாஹ்ஹ்ஹ.....

A little space to find your voice.

About Kamma Karayile

Kamma Karayile is a song from Vedan (1993). Performed by K. S. Chitra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer