Vedham Oonga Isai Nadham Song Lyrics

Sakkarai Panthal·1988

A continuous glide, at your pace.
Text size

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே

குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே

ஆண்: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....

குழு: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே....

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே.....
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....

ஆண்: நாடு வாழ புகழ் வீடு வாழ
திரு வீடு வாழ்கவே வாழ்க
வாடும் ஆறுகளில் ஓடும் நீரும்
வரமாக மாறியது வாழ்க
வீடு வாழ நலமோடு வாழ
அதில் அன்பும் வாழ்கவே
ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ
உயர் எண்ணம் வாழ்கவே

ஆண்: வீடு வாழ சுகம் நிலைத்து வாழ
நிலை யாவும் வாழ்கவே

குழு: வீடு வாழ சுகம் நிலைத்து வாழ
நிலை யாவும் வாழ்கவே
கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ
குறைவின்றி வாழ்கவே

குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே......
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே......

ஆண் & குழு: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....

ஆண்: தேவன் என்னும் இறை தானம் தந்த
உயர் ஜீவராசி அது வாழ்க
தேவன் பிள்ளையென பூமி மீது வந்த
ஜீவன் என்றுமே வாழ்க
இரமலிங்கம் உயர் ஞானலிங்கம்
அருட்ஜோதி வாழ்கவே
தேகமெங்கும் உயிர்போல வாழும்
ஒளி ஜீவன் வாழ்கவே

ஆண்: நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த
வள்ளலார் வாழ்கவே

குழு: நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த
வள்ளலார் வாழ்கவே

ஆண்: பாவம் போக பழி போக
பண்பு நலம் என்றும் வாழ்கவே

குழு: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....

ஆண்: வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....ஏ.....

ஆண் & குழு: கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே.....

A little space to find your voice.

About Vedham Oonga Isai Nadham

Vedham Oonga Isai Nadham is a song from Sakkarai Panthal (1988). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vallalar Ramalinga Adigal.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer