Urumunnu Urumudhadi Song Lyrics

Sakkarai Panthal·1988

Singer
Malasiya Vasudevan and K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

பெண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண்: தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி

குழு: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண்: எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும் ஏராளம்
ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது தாராளம்

பெண்: எடுத்து வச்சதும் கொடுத்து வச்சதும்

குழு: ஏராளம்

பெண்: ஏழை வீட்டுக்கு இவங்க தந்தது

குழு: தாராளம்

ஆண்: கனிஞ்சு வந்தது காலம்
அதை காத்து நின்னுட வேணும்

பெண்: நெறஞ்சு வழியும் மேகம் அது
கருணை மழையைத் தூவும்

ஆண்: வந்தது இப்ப ஒரு யோகம்
தந்தது நல்லதொரு காலம்
வந்தது இப்ப ஒரு

குழு: யோகம்

ஆண்: தந்தது நல்லதொரு

குழு: காலம்

பெண்: நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்...

குழு: நம்மள விட்டது பாரம்
நன்மையை கண்டது ஊரும்...

ஆண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

பெண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

குழு: ..................................

குழு: கர்ண மகராசனப் பத்தி
கதை கதையா கேட்டிருக்கோம்
தங்கமடி ராசா மனசு சொக்கத் தங்கம் தோக்குமடி

ஆண்: முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி

குழு: முத்துக்குள்ள முத்து பசும்பொன் முத்துராமலிங்கமடி

பெண்: கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற

ஆண்: கொடுத்து சிவந்த கரங்கள் இருக்கு காப்பாத்த
தவிச்ச தவிப்பா தடுத்தி நிறுத்தி நீரூற்ற

பெண்: மனசு வச்சிங்க நீங்க
இப்ப மகிழ்ச்சி கண்டது நாங்க

ஆண்: தானதந்தன போட்டு
இது ஏழை சனங்க பாட்டு

பெண்: சாமிக்கு போடுங்கடி பூசை
சந்ததி வாழுமடி பேச
சாமிக்கு போடுங்கடி

குழு: பூசை

பெண்: சந்ததி வாழுமடி

குழு: பேச

ஆண்: மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி

குழு: மனசு வளர்ந்த சாமி
இது நீங்க கொடுத்த பூமி

ஆண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

பெண்: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே

ஆண்: தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி
தங்கக் கையால் அளந்த சாமி
உன்னைக் கண்டா வணங்கும் பூமி

குழு: உறுமுன்னு உறுமுதடி உறுமி மேளந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே
வறுமையை வழி அனுப்பும் ஐயா காலந்தானே...

A little space to find your voice.

About Urumunnu Urumudhadi

Urumunnu Urumudhadi is a song from Sakkarai Panthal (1988). Performed by Malasiya Vasudevan, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer