Mazhai Megam Moodum Song Lyrics

Sakkarai Panthal·1988

Singer
Asha Bhosle
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

பெண்: மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்

பெண்: மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்

பெண்: கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி
கூடு தேடியப் பைங்கிளி
காண ஏங்கும் நிம்மதி

பெண்: கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......
கண்ணீரில் கலங்கும்....ம்ம்.....
எந்நாளும் மயங்கும்....ம்ம்......

பெண்: ஸ்வரம் தேடும் ஒரு வீணை
சுகம் தேடும் ஒரு பாவை
அது சேரும் காலம் எப்போது

பெண்: மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்......

பெண்: ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....
ஆ.....ஆஅ.....ஆ.......ஆ.....

பெண்: பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்
பாடிப் பார்த்தது பூங்குயில்
பறந்து தவிக்கும் ஒரு மயில்

பெண்: அன்பென்னும் சுகமே.......
இல்லாத மனமே.....
அன்பென்னும் சுகமே ......
இல்லாத மனமே.......

பெண்: தினம் பாசம்தனை தேடும்
கனம் பார்வை அலை மோதும்
நிலை மாறும் காலம் எப்போது

பெண்: மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்
அலைப் போல வரும் போகும்
அதில் வாடும் இவள் தேகம்

பெண்: மழை மேகம் மூடும் நேரம்
இவள் நெஞ்சில் நூறு பாரம்....

A little space to find your voice.

About Mazhai Megam Moodum

Mazhai Megam Moodum is a song from Sakkarai Panthal (1988). Performed by Asha Bhosle. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer