Kadhal Nallavana Song Lyrics

Valiyavan·2015

Valiyavan movie poster
Singer
Singdha Chandra and Elfe
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எல்ப்

பெண்: காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

ஆண்: சைலென்ஸ்

குழு: சைலென்ஸ்
சைலென்ஸ் சொன்னா
காதல் சத்தம் இங்கு ஓயாது
வயலென்ஸ் வயலென்ஸ் உண்டு
ஆனா முத்தம் ஈரம் காயாது

குழு: ஏத்தம் கொக்கரிச்சா
லவ்வு லவ்வு
தூக்கம் கை விரிச்சா லவ்வு லவ்வு
வாழ்க்கை புல் அரிச்சா லவ்வு லவ்வு
வானம் மேல் இடிச்சா லவ்வு லவ்வு

பெண்: காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

குழு: வேனா வேனா சொன்னா
லவ்வு விட்டு எங்கும் போகாது
வேணும் வேணும்னு நின்னா
லவ் ஏறெடுத்து பாக்காது

குழு: காலில் ரேகை தரும்
லவ்வு லவ்வு
கண்ணில் ஈரம் வரும் லவ்வு லவ்வு
நெஞ்சை காட்டி செல்லும் லவ்வு
மனம் மூடி கொல்லும் லவ்வு லவ்வு

பெண்: காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

குழு: ஸ்மாலா வீக்கா ஆளு
என்ன திட்டம் திட்டம் போடாது
வீக்கோ ஸ்ட்ராங்கோ பாடி
காதல் உள்ள வந்தா போகாது

குழு: வெள்ள காரனுக்கும்
லவ்வு லவ்வு
உள்ளூர் காரனுக்கும் லவ்வு லவ்வு

குழு: நல்ல மனசுக்கும்
லவ்வு லவ்வு
கண்ட பயலுக்கும் லவ்வு லவ்வு

குழு: காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா
காதல் நல்லவனா
இல்ல கெட்டவனா

பெண்: காதல் நல்லவன் தான்
ரொம்ப நல்லவந்தான்

A little space to find your voice.

About Kadhal Nallavana

Kadhal Nallavana is a song from Valiyavan (2015). Performed by Singdha Chandra, Elfe. Music by D. Imman. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer