Kathal Oru Pallikodam Song Lyrics

Solla Solla Inikkum·2009

Solla Solla Inikkum movie poster
Singer
MM. Abdulla and Chorus
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோஹோ ஹோ ஹோஹஓஹோ

ஆண்: காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண்: இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண்: காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்ச நாம அர்ரியர் ஆகுறோம்

குழு: {சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்லை} (2)

குழு: .....................

ஆண்: கொலுசொலி கேட்டதும்
மனசுகள் அதிருது
பிகருகள பார்த்துட்டா
பிபி ஏறுது
கிழிஞ்ச ஜீன்ஸ் இங்க
ஸ்டைல்லா மாறுது
மனச கிழிபதுங்க
ஸ்டைல்லா ஆனது

ஆண்: புது புது காரோட
திரிய வழி இல்ல
ஹைடெக் ஆங்கிலத்தில்
பேச மொழி இல்ல

குழு: நூறு கோடி லேடி
பூமியில
சரியா நூறு கோடி தாடி
பூமியிலே

ஆண்: படுத்தா படுத்தா தூக்கம் இல்ல
குடிச்சா எதுவும் ஏறவில்ல
பரிட்சை பேப்பர் எல்லாம்
உங்க பேர கிறுக்குறோம்
மனசுல பார்த்து பார்த்து
காதல் வளர்க்குறோம்

குழு: பால் திரிஞ்சா
அதுல மோர் கெடைக்கும்
நம்ம கால் திரிஞ்சா
கெட்ட பேர் கிடைக்கும்

ஆண்: உருகுற பசங்கள
ஒதுக்கி நடபீங்க
யூஎஸ் மாப்பிள்ளை கெடச்சா
பறப்பீங்க

ஆண்: அருகில தாய் இல்ல
அணைச்சிக்க உறவில்ல
சாப்ட்வேர் மாப்பிள்ளை
சாத்துவான் முதுகுல

ஆண்: புது புது வழக்கோடு
கோர்ட்டு நெறையாது
பசங்க தவறில்ல
பொண்ணுங்க தவறிது

குழு: காத்திருக்கோம்
நாங்க பாருங்கடி
பழகி காதலிலே
புடிச்சா சேருங்கடி

ஆண்: ஓகே சொன்னா உயிர் கொடுப்போம்
பேரெண்ட்ஸ் எதிர்த்தா போர் தொடுப்போம்
போன் பில்ல கட்டுவோம்
கரண்ட்டு பில்ல கட்டுவோம்
மெதுவா அப்புறம்தான்
பொண்ண கட்டுவோம்

குழு: தேசத்தையும் மறந்து
போறதில்ல நாங்க
பாசத்தையும் மறந்து போறதில்ல

ஆண்: காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா
காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

ஆண்: இரவெல்லாம் முழிச்சு
முழிச்சு
தினம் தினம் படிக்கிறோம்
பரிச்சைக்கு போனதும்
ஊமையா முழிக்கிறோம்

ஆண்: காபி அடிச்சவன்கூட
டிகிரி வாங்குறான் நண்பா
படிச்சா நாம அர்ரியர் ஆகுரோம்

ஆண் & குழு: {சென்டம் இங்கே வாங்க
தேவை இல்ல
நண்பா நாற்பதுக்கே
இங்க நூறு தொல்ல} (2)

ஆண்: காதல் ஒரு பள்ளிக்கூடம் நண்பா
அதில் வாத்தியாரு யாரும் இல்ல நண்பா

A little space to find your voice.

About Kathal Oru Pallikodam

Kathal Oru Pallikodam is a song from Solla Solla Inikkum (2009). Performed by MM. Abdulla, Chorus. Music by Bharathwaj. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer