Azhagha Poranthuputa Song Lyrics

Siruthai·2010

Singer
Malathy Laxman and Priyadharshini
Lyricist
Viveka
A continuous glide, at your pace.
Text size

பெண்: மானம் மரியாதை
மறந்து வாச உடல் தானம்
கேட்பவரை தவிக்கவே
விடுகின்ற ஈன பழக்கம்
தான் இவளுக்கு இல்லையடா

பெண்: சந்திக்க வந்தவனை
பந்திக்கு அழைப்பாலே
முந்திக்க மறுத்தவனை
முள்ளாக முறிப்பாலே

பெண்: காலம் உன்
தலையை வெள்ளையடிக்கும்
முன் கவர்ச்சிப்படம் இவளை
கொள்ளையடி கோமகனே பாப்பா

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

பெண்: அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட

குழு: ஓ ஓ ஓ ஓ

பெண்: அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண்: ஆச மூச்சு முட்ட
இருந்தும் இருக்கா எட்ட
ஆச மூச்சு முட்ட இருந்தும்
இருக்கா எட்ட

குழு: குளிச்சி முடிச்சி
குளத்துக்கு தான் குளிரு
காய்ச்சலு நான் பறிக்க
மறந்த பூக்கள் சேர்ந்து
போடுது கூச்சலு

ஆண்: ஏ போடு ஏ
போடு ஏ போடு ஐயே

பெண்: அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண்: காத்தோட்டம்
அதிகமுள்ள காக்கி நாடா
மெத்தை வீடு கண்ட கண்ட
இடத்தில எல்லாம் ஜன்னலா
வச்சு விடு

பெண்: மன்மதரு வந்து
பல பாடங்களை கற்க விடு
மனசுல ஆச உள்ள
ஆளுக்கெல்லாம் அர்த்தமிடு

குழு: பெரிய பேரு
எனக்கிருந்தும் பெரிய
பேரு எனக்கிருந்தும்
சின்ன வீடு தான்
பெரியவங்க கால்
கடுக்க நின்ன வீடு
தான்

குழு: சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ

பெண்: அழகா பொறந்துபுட்டா
ஆறடி சந்தன கட்ட அடடா
தேனு சொட்ட மணக்கும்
லவங்க பட்ட

பெண்: ஹான் ஹான்
ஹா ஹான்

பெண்: வாலிப கூட்டமெல்லாம்
வாசலுல கூடுதப்பா போலீசு
பந்தோபஸ்து போட்டாலும்
அடங்கலப்பா

பெண்: என்னோட கை
பேசியும் எப்போதும்
சிணுங்குதப்பா மில்லியன்
கணக்கில் இங்கே மிஸ்டுகாலு
இருக்குதப்பா

குழு: பழுத்த பழம் இருக்கும்
இடம் பழுத்த பழம் இருக்கும்
இடம் பறவை கூடுமே என்னை
படிக்க வந்த என் வீடும் பள்ளி
கூடமே

குழு: சிங்கிலி கிங்கிலி
பித்தப்போயிந்தி ஆந்திரா
கோங்குரா திணிப்போ

A little space to find your voice.

About Azhagha Poranthuputa

Azhagha Poranthuputa is a song from Siruthai (2010). Performed by Malathy Laxman, Priyadharshini. Music by Vidyasagar. Lyrics by Viveka.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer