Aara Thedum Song Lyrics

Vellai Yaanai·2020

Singer
Santhosh Narayanan
Lyricist
Rajumurugan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆலம் பொந்து தவிட்டு குஞ்சு
ஆர தேடும் ஆர தேடும்

குழு: ஆற தேடும் ஆற தேடும்

ஆண்: மொட்டபன முனிசாமி
ஆர தேடும் ஆர தேடும்

குழு: ஆர தேடும் ஆர தேடும்

ஆண்: லாரி ஏத்தும் ஆத்து மண்ணு
ஆர தேடும் ஆர தேடும்

குழு: ஆர தேடும் ஆர தேடும்

ஆண்: சோறு பூத்த ஏரு கலப்ப
ஆர தேடும் ஆர தேடும்
ஓ ஓ......ஓ ஓ.......

குழு: சனமே என் சனமே
ஒன்ன தேடும்
காத்து நின்ன சாமி எல்லாம்
கண்ண மூடும்
கண்ண மூடும்

ஆண்: வேப்ப மரக் காத்தெல்லாம்
வேப்ப மரக் காத்தெல்லாம்
வெத போட்ட கைய தேடும்
குடி வந்த குருவி எல்லாம்
உழுந்த மண்ணு புழு தேடும்

ஆண்: பூசரம் பூத்த பத்தயம்
புது நெல்லு வாசம் தேடும்
முப்போக பூமி எல்லாம்
வீடாக வெல தேடும்

குழு: ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்

குழு: சனமே என் சனமே
ஒன்ன தேடும்
காத்து நின்ன சாமி எல்லாம்
கண்ண மூடும்
கண்ண மூடும்

குழு: ஆர தேடும் ஆர தேடும்
ஆர தேடும் ஆர தேடும்

A little space to find your voice.

About Aara Thedum

Aara Thedum is a song from Vellai Yaanai (2020). Performed by Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Rajumurugan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer