Vennila Song Lyrics

Vellai Yaanai·2020

Singer
Vijay Narain and Sangeetha Karuppiah
Lyricist
Uma Devi
A continuous glide, at your pace.
Text size

குழு: தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
தந்தன தந்தன னா
தான தந்தன னா
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
ஹோய் தந்தனன ஹோய்
தந்தனன ஹோய் ஹோய்

ஆண்: கல்லுக்குள்ள ஊறும்
புது வெள்ளம் போல நீ ஆன
கண்ணுக்குள்ள நீதான்
என் கண்ணின் பாவையே

ஆண்: ஏரிகரை ஓரம்..........
ஹேய்....
ஏரிகரை ஓரம்....
நீ நின்னா போதும் யான்தேரே
ஒட்டு மொத்தமாவே
என் உள்ளம் சாயுதே

ஆண்: வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்....
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்....
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்....

பெண்: வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்....
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்....
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்.....

ஆண்: சேத்து வச்ச நாத்து......
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓஒ....

ஆண்: சேத்து வச்ச நாத்து எல்லாம்
காத்துலதான் பூத்தாட.......
ஹோ ஓ ஓஒ
வெள்ளி கொலுசு போல் ஆன
பொண்ணு மனசும் சேர்ந்தாட
வாழும் வழி நீதான்
உன் கூட வாரன் மானே

ஆண்: பிஞ்சு மொழியாள
கொஞ்சி கொஞ்சி பேசி
நெல்லும் நீரும் போல
காதல் பசி ஆறும்

இருவர்: அஞ்சு விரலால
நெஞ்ச தொட்டு பாத்த

ஆண்: புள்ளி பனி போல
எந்தன் வழி போகும்

ஆண்: என் உள்ளம் இப்போ பொன்னி நெல்லா
ஆகுதடி ஹோய்....
உன் கண்ணு என்னை கட்டு கட்டி
போகுதடி ஹோய்.....

ஆண்: வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்....
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்....
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்....

பெண்: வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்....
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்....
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்.....

குழு: ..................................

பெண்: அள்ளி குளம் சேரும்.....ம்ம்ம்ம்....

பெண்: அள்ளி குளம்தான் சேரும்
ஆத்து தண்ணி நீதாய்யா
ஆ....ஆஅ.....ஹோ....ஓ......ஓஓ
துள்ளி குதிச்சு நீரோட
சின்ன மீனும் சேர்ந்தாட
ஓடும் மீன போல
உன்கூட வாறன் மாமா

ஆண்: கத்தும் கடல் போல
நெஞ்சம் உன்னை தேடும்
மொத்த சொந்தம் நீதான்
நித்தம் உறவாட

பெண்: உச்சி மலை மேல
உன் புகழும் கூடும்
உன்னை தொடும் காற்றில்
எந்தன் உயிர் வாழும்

ஆண்: இவ நெஞ்சம் இப்போ பந்தல் விழா
காணுதடி ஹோய்....

பெண்: இரு பிள்ளை நதி அன்பில் வந்து
சேருதையா ஹோய்......

ஆண்: வெண்ணிலா விண்ணுல இல்ல
ஹோய்....
பெண் நிலா மண்ணுல வந்தா
ஹோய்....
சொல்லுல கந்தகம் வெச்சு
கொல்லாமதான் கொன்னு என்னை
ஹோய்....

பெண்: வெக்கத்த அடக்கி வெச்சு
ஹோய்....
சில்லுன்னு தவிக்க விட்டான்
ஹோய்....
மெல்லம்மா ரசிக்க வெச்சு
செண்டாடிடும் வண்டாகுறேன்
ஹோய்.....

A little space to find your voice.

About Vennila

Vennila is a song from Vellai Yaanai (2020). Performed by Vijay Narain, Sangeetha Karuppiah. Music by Santhosh Narayanan. Lyrics by Uma Devi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer