Maatna Gaali Song Lyrics

Gulu Gulu·2022

Gulu Gulu movie poster
Singer
Santhosh Narayanan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மாட்னா காலி மாட்றவர ஜாலி

ஆண்: மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி

ஆண்: மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி

ஆண்: ரிங் டிங் டிங்..(2)

ஆண்: மாட்னா காலி மாட்றவர ஜாலி

ஆண்: ஒடுயா ஒடுயா ஒடுயா
போதும்
ஒடுயா ஒடுயா ஒடுயா
எனாஃப்
ஒடுயா ஒடுயா ஒடுயா

பெண்: ஸ்டாப் இட்

ஆண்: ஒடுயா ஒடுயா ஒடுயா

ஆண்: வித்தய தப்பு.. தப்பா கத்துனு
கம்ப தான் சுத்தாதடா
சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா

ஆண்: இங்க பாரு வாயிலே வட
சுட்டுனு சுட்டுனு ஊர ஏமாத்தாதடா
ஏமாத்தி எஸ்கேப்பு ஆவாதடா

ஆண்: ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா

ஆண்: அங்க பாரு இங்க பாரு
ஏ அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
மாட்னா காலி மாட்றவர

ஆண்: ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்

ஆண்: தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி

ஆண்: மானு கிட்ட புல்லு செத்தான்
சிங்கம் கிட்ட மானு செத்தான்
வேடன் கிட்ட சிங்கம் செத்தான்

ஆண்: ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹான்

ஆண்: அச்சச்சோ அவரா
அச்சச்சோ அப்பப்பா ஆஹான்
ஐயய்யோ அடடா
மாட்னா காலி மாட்றவர ஜாலி

ஆண்: அச்சச்சோ அவரா
ஐயய்யோ அப்டியா
ஐயய்யோ அவரா இவரா
மாஸ் பண்ணு மாப்ள

ஆண்: ஏய் வரான் பார்
ஹே ஹே ஹே அங்க பார் ஹே

ஆண்: தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி

ஆண்: ஹே ஹே ஹே ஹே மாட்னா காலி
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்

A little space to find your voice.

About Maatna Gaali

Maatna Gaali is a song from Gulu Gulu (2022). Performed by Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Rathna Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer