Panakkaran Song Lyrics

Naai Sekar Returns·2022

Naai Sekar Returns movie poster
Singer
Vaigaipuyal Vadivel and Santhosh Narayanan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மக்காளி மக்காளி
வாங்க போற
யானை குட்டி ஹேய்!
அர டேங்க் பெட்ரோலு
அடுத்த வாரம்
போட போறேன் ஹேய்!

ஆண்: கரண்ட்டு கட்ட தாசு
புடுங்கமாத்தான் பீசு ஹேய்!
சன்னதிக்கி காசு
சாமி கிட்ட க்ளோஸ்-உ ஹேய்!

ஆண்: ஓ மை காட்
நாம பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்

ஆண்: ஆல் டே

ஆண்: சிக்கனு சிக்கனு

ஆண்: சன்டே

ஆண்: மட்டனு மட்டனு

ஆண்: கேங்-அ

ஆண்: இட்டுனு இட்டுனு

ஆண்: ஒன் டே

ஆண்: பிரிட்டனு பிரிட்டனு

ஆண்: நெக்ஸ் டே

ஆண்: ரிட்டுனு ரிட்டுனு

ஆண்: சூஸ்டே

ஆண்: வெச்சினு வெச்சினு

ஆண்: பேங்குக்கே

ஆண்: லோன் தருவோம் பாஸ்!

ஆண்: துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண்: துட்ட பார்…
ஆ பார்… ஆ பார்…

ஆண்: துட்ட பார்
கும்டுக்க மாம்சு

ஆண்: ஊரெல்லாம் ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம் டப்புக்கு பேன்ஸு

ஆண்: பூமரு பூமரு
அங்கிள்-உம் வருவார் ஹேய்!
டாட்டர ஆ டாட்டர ஆ
கட்டிக தருவார் ஹேய்!

ஆண்: சிக்னல்-லுல மாம்சு
சிதறவிட்டான் காசு ஹேய்!
எக்கச்சக்க மீம்சு
எங்கும் நம்ம ஃபேஸு ஹேய்!

ஆண்: ஓ மை காட்
நாமா பணக்காரன்
ஓ மை டாக்
உன்ன தொடப்போறேன்

ஆண்: பேஸ் வாஸ்

ஆண்: பண்ணிரு பண்ணிரு

ஆண்: ஃபிஸ் பிரை

ஆண்: பட்டரு பட்டரு

ஆண்: டாக்கிங்

ஆண்: சொட்டறு சொட்டறு

ஆண்: ஜிம் போய்

ஆண்: ஃபிட்டரு ஃபிட்டரு

ஆண்: நைட் ஷோ

ஆண்: தியேட்டரு தியேட்டரு

ஆண்: பாத்ரூம்

ஆண்: ஹீட்டரு ஹீட்டரு

ஆண்: வீட்டுக்கு குறுக்கால கிராஸ்

ஆண்: துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லாம்… … ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண்: துட்ட பார்…ஆ பார்… ஆ பார்…

ஆண்: ஆஹான்

ஆண்: ஊரெல்லாம்… ஆன் … ஆன்… ஆன்…
ஊரெல்லாம்
டப்புக்கு பேன்ஸு

ஆண்: பைஸ் 100 பைஸ்
ருபி ஃப்வைஸ்
சில்ற ஓதுக்கு
ரூப் பிச்சி தான்
கொட்டும் பார் துட்ட மடக்கு

ஆண்: கெஸ்ட் ஆ வந்தான்
வீட்டில் குபேரன் தான்
ரிச்சா ஆருப்பன்
இனி என் பேரன் தான்

ஆண்: சாதா ஹட் ஆ
இது சவுகார்பேட்-ஆ
இங்கு சந்தோசம் கன்கூசும்
பான் போடா பல் செட் ஆ

ஆண்: வாங்கிகட்டா
எவர் சில்வர் செட்டா
அதில் அனுபவம் ராஜானு
ஆப்பிள் அனுபம் குடிக்கட்டா

ஆண்: டெய்லி ஃப்ரீக் அவுட்
கார் லா ஃப்ரண்ட் சீட்
மொதல சல்யூட்
அப்பறம் கிளாப்ஸ்

ஆண்: காஸ் வந்தா
காக்கா வும் குக்கூ
குரோவுங்கோ

ஆண்: ஐ சீ

ஆண்: துட்ட பார்… பார்… பார்…
கும்டுக்க மாம்சு
ஊரெல்லா… ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண்: ஊரெல்லா…துட்டுக்கு பேன்ஸு
துட்ட பார் கும்டுக்க மாம்சு
துட்ட பார் கும்டுக்க மாம்சு

ஆண்: ஊரெல்லா…ஆன் … ஆன்… ஆன்…
டப்புக்கு பேன்ஸு

ஆண்கள்: {ஓ மை காட்
நாம பணக்காரன் } (2)

ஆண்: ஹஹஹஹ ஹான் ...

A little space to find your voice.

About Panakkaran

Panakkaran is a song from Naai Sekar Returns (2022). Performed by Vaigaipuyal Vadivel, Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer