Naan Dhaan Da Mass Song Lyrics

Jagame Thandhiram·2020

Jagame Thandhiram movie poster
Singer
Ofro, Arivu and Santhosh Narayanan
Lyricist
Arivu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹோ... யா.....

ஆண்: ஹோ... யா.....

ஆண்: ஹோ ஓ யா

ஆண்: நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு
பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு
தேறாத கேசு கொண்டந்த ரேசு
எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண்: அயம் த ப்ளாகி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு பூட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஹோ ஓ யா
ஓயாத ஹீட் ஊரெல்லாம் பைட்
ஆவாத பேச்சு சேதாரமாச்சு
உள்ளார ஹேட் மேலோட ஸ்வீட்
பொன்னாட போட்டு பின்னால வெயிட்டு
ஹே ஆளுக்கு ஆளு மோதிகிட்டு
பாதி கூட்டம் மாண்டு போச்சு
பொல்லாத வேறுபாடு கூறுபோட்டு காலியாச்சே

ஆண்: ஜகத்தினை அழித்து
ஜனத்தை தினம் பிரிக்கிற முகத்திரை
கிழித்து அறத்தை அணி திரட்டு
அகத்தினுள் வெறுத்து
வெளிப்புறத்தில் அணைக்கிற மடத்தனம்
மறுத்து சரிக்கு சமம் நிறுத்து

ஆண்: சிதறி கிடக்கும் எதிரி பகை அதிர
உனது குரலை இனி எழுப்பிடு
பரவி கிடக்கும் பிறவி மறந்து
இனிமேல் உலகை உறவு என உரைத்திடு

ஆண்: ஹோ ஓ யா...

ஆண்: அயம் த ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு போட்டி போடு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஆப்பு செஞ்சி ஆளுக்கு ஒன்னு சீவியாச்சே
போட்டு தள்ள போன குண்டு கோலியாசே
ராங்கு பண்ண ராசு குட்டி தாவியாச்சே
நான் தான் டா மாஸ் வேறாரு பாசு

ஆண்: ஏ விலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு
ஏய் விலகுடா தீ வருதுடா
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு

ஆண்: நான் தான் ட மாஸ் வேறாரு பாசு
பொல்லாத கிளாஸ் உக்காரு பேசு
தீராத கேசு கொண்டாந்த ரேசு
எல்லாமே தூசு மண்ணோடு க்ளோசு

ஆண்: அயம் த ப்ளாக்கி ஜாக்கி
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ
என்னோடு போட்டி போட்டு
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ

ஆண்: ஹோ.... யா
ஹோ... யா...
ஹோ... யா...

ஆண்: நான் தாண்டா மாஸ் வேறாரு பாசு
நான் தான் டா மாஸ் வேறாரு பாசு
ஹே!!!.................

A little space to find your voice.

About Naan Dhaan Da Mass

Naan Dhaan Da Mass is a song from Jagame Thandhiram (2020). Performed by Ofro, Arivu, Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Arivu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer