Mannichiru Song Lyrics

Thalaivan Thalaivii·2025

Thalaivan Thalaivii movie poster
Singer
Santhosh Narayanan, Punya Selva and The Indian Choral Ensemble
A continuous glide, at your pace.
Text size

பெண்: தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே
தன்னண்ணே நன்னே நன்னே னே.....ஏ....
தன்னான நன்னே நன்னே னே
ஹா ஆஆ ஆஆஆ......

ஆண்: செல்லமே கண்ணிலே
உப்புதூறல் சிந்துமே
நெஞ்சிலே கங்கு சீரும் செல்லமே
எங்க நீ எங்க நீ எங்க நீ..
ஹா...ஆஆ..ஆஆ

ஆண்: அன்னமே
நெருப்ப குடிச்சு எரியும் எண்ணமேமே
சந்தன சிரிப்பு தினமும் கிள்ளுதே
பழைய நினைவு கொடாஞ்சு கொல்லுதே
கொல்லுதே கொல்லுதே

ஆண்: கண்ணீரில் உருண்டு பிரண்டு
ஒத்தையா நின்னேன் உன்னால
ஒட்டமா போனேன் தன்னால...ஏ...
இரண்டும் : தன்னண்ணே நன்னே நன்னே னே
தன்னான நன்னே நன்னே னே

ஆண்: வாங்கி வெச்ச மல்லிக இருக்கு எங்க நீ
வாசப்படி இருண்டு கெடக்கு எங்க நீ
உன்ன சொல்லி குத்தமில்ல
ஒத்துக்கொள்ள சத்தும் இல்ல
தெய்வமே மனசில் இருந்து மன்னிச்சிரு
தங்கமே தவற மறந்து மன்னிச்சிரு

ஆண்: என் அலுக்கு புடிச்ச மனசில் இருந்து
அழுது கேட்கிறேன்
வா கிறுக்கு புடிச்ச நிலையில் இருந்து
கதறி கேட்கிறேன்
வந்திரு வந்திரு வந்திரு வந்திரு

ஆண்: ஒத்தையா நின்னேன் உன்னால

பெண்: தன்னண்ணே நன்னே நன்னே னே

ஆண்: ஒட்டமா போனேன் தன்னால

பெண்: தன்னான நன்னே நன்னே னே

பெண்: என்னையா செஞ்ச முன்னால

பெண்: தன்னண்ணே நன்னே நன்னே னே

பெண்: எல்லாமே யய்யா என்னால..என்னால என்னால

பெண்: தன்னான நன்னே நன்னே னே

A little space to find your voice.

About Mannichiru

Mannichiru is a song from Thalaivan Thalaivii (2025). Performed by Santhosh Narayanan, Punya Selva, The Indian Choral Ensemble. Music by Santhosh Narayanan. Lyrics by Karthik Netha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer