Adhikaalai Neram Song Lyrics

Naan Sonnathey Sattam·1988

Naan Sonnathey Sattam movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண்: அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

ஆண்: விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

பெண்: லல லால லால லால லால லாலா
லல லால லால லால லால லாலா

ஆண்: முல்லைப் பூவை மோதும்
வெண் சங்கு போல ஊதும்

பெண்: காதல் வண்டின் பாட்டு
காலம் தோறும் கேட்டு

ஆண்: வீணை போல உன்னை
கை மீட்டும் இந்த வேளை

பெண்: நூறு ராகம் கேட்கும்
நோயைக் கூட தீர்க்கும்

ஆண்: பாதிப் பாதியாக
சுகம் பாக்கி இங்கு ஏது
மீதம் இன்றித் தந்தாள்
எனை ஏற்றுக் கொண்ட மாது

பெண்: தேவியே மேவிய
ஜீவனே நீதான்
நீ தரும் காதலில்
வாழ்பவள் நான்தான்

ஆண்: நீ இல்லாமல் நானும் இல்லையே....

பெண்: அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்
விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

பெண்: அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்

பெண்: மாலை ஒன்று சூடும்
பொன் மேனி ஆரம் சூடும்

ஆண்: மாதம் தேதி பார்த்து
மனது சொல்லிக் கேட்டு

பெண்: வேளை வந்து சேரும்
நம் விரகம் அன்று தீரும்

ஆண்: நீண்ட கால தாகம்
நெருங்கும் போது போகும்

பெண்: காடு மேடு ஓடி
நதி கடலில் வந்து கூடும்
ஆசை நெஞ்சம் இங்கே
தினம் அனலில் வெந்து வாடும்

ஆண்: வாடலும் கூடலும்
மன்மதன் வேலை
வாழ்வது காதல்தான்
பார்க்கலாம் நாளை

பெண்: பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

ஆண்: அதிகாலை நேரம்
கனவில் உன்னைப் பார்த்தேன்
அது கலைந்திடாமல்
கையில் என்னைச் சேர்த்தேன்

பெண்: விழி நீங்கிடாமல் நீந்துகின்ற
தென்றலே ஹோய்
உனைச் சேர்ந்திடாமல் வாடும்
இந்த அன்றிலே ஹொய்

ஆண்: லல லால லால லால லால லாலா

பெண்: லல லால லால லால லால லாலா

A little space to find your voice.

About Adhikaalai Neram

Adhikaalai Neram is a song from Naan Sonnathey Sattam (1988). Performed by S.P. Balasubrahmanyam, Asha Bhonsle. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer