Aadungal Paadungal Song Lyrics

Guru·1980

Guru movie poster
Movie
Guru
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Kannadasan
A continuous glide, at your pace.
Text size

குழு: லல லல்லா லல்லா
லா லா லாலலாலா லல
லல்லா லல்லா லா லா
லாலலாலா லல லல்லா
லல்லா லா லா லாலலாலா

ஆண்: ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

குழு: லல்ல லா லா லா

ஆண்: ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

குழு: லல்ல லா லா லா

ஆண்: உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே

குழு: லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண்: ஆடுங்கள்
பாடுங்கள் பிள்ளை
பொன் வண்டுகள்

ஆண்: { தீபங்கள் இங்கு
ஏற்றுங்கள் திரு விழா
தெய்வ பெரு விழா
கண்ணனை என்னும்
ஒரு விழா } (2)

ஆண்: கோபம் போலே
பானங்கள் பாவம் போலே
வீசுங்கள் பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு: லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண்: ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

ஆண்: { முந்துங்கள் தினம்
முந்துங்கள் உலகமே உங்கள்
கைகளில் கழகமே இன்றி
வாழுங்கள் } (2)

ஆண்: கண்ணே பாப்பா
தூங்காதே காலம் உண்டு
ஏங்காதே பிள்ளைகள்
கிள்ளைகள் கண்ணன்
பிம்பங்களே

குழு: லா லா லா
லாலா லா லா லா
லாலா

ஆண்: ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

குழு: லல்ல லா லா லா

ஆண்: உலகத்தில் பல
உள்ளங்கள் என்றும்
குழந்தைக்கு புது
எண்ணங்கள் அந்த
கண்ணன் பிம்பங்களே

குழு: லா லா லா லாலா
லா லா லா லாலா

ஆண்: ஆடுங்கள் பாடுங்கள்
பிள்ளை பொன் வண்டுகள்

A little space to find your voice.

About Aadungal Paadungal

Aadungal Paadungal is a song from Guru (1980). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Kannadasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer