Oru Devathai Song Lyrics

Naan Sonnathey Sattam·1988

Naan Sonnathey Sattam movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Asha Bhonsle
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆண்: ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

பெண்: பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

பெண்: அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

பெண்: காட்டினில் பூ வாசம்
காற்றோடு போகும்
ஏட்டினில் எழுதாத கவி போலே

ஆண்: கடலினில் மழை நீரும்
வீணாதல் போலே
உலகினில் வீணாக இருந்தேனே

பெண்: பன் நெடும் காலங்கள்
மூடிய அறை தன்னில்
பொன் விளக்கும் ஏற்ற
இருள் அங்கு விலகாதோ

ஆண்: நான் செய்த பாவங்கள்
தீராத ஒன்று
நீ வந்து தீர்த்தாயே
என் தேவி இன்று
அன்பே என் நன்றி என் சொல்வேன்

பெண்: ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

குழு: ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஆண்: சந்திர ஊர்கோலம் கண்டேன்
மண் மீது
பெண் உந்தன் முக நிலவு மேலே

பெண்: பெண்ணினை நிலவாக
பார்க்கின்ற நெஞ்சம்
உண்மையை உணராது மண் மேலே

ஆண்: காதலில் உளறாத
காளையும் இங்கேது
கன்னியைச் சேராத
வாழ்வினில் நிறைவேது

பெண்: நீ சொல்லும் வேதங்கள்
புதிதல்ல அன்பே
என்றாலும் புதிதாக
கண்டேனே இங்கே
மாறாது மாறாது என் அன்பே

ஆண்: ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

பெண்: பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

ஆண்: என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

பெண்: ஒரு தேவதை வந்தது

ஆண்: ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

பெண்: மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

ஆண்: ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

ஆண்: ஒரு தேவதை வந்தது

பெண்: ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

ஆண்: மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

பெண்: ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ...

A little space to find your voice.

About Oru Devathai

Oru Devathai is a song from Naan Sonnathey Sattam (1988). Performed by S.P. Balasubrahmanyam, Asha Bhonsle. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer