Aadi Maasam Kaathadikka Song Lyrics

Paayum Puli – 1983·1983

Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண்: ஏ…ஏ…ஏ…ஏ….
{ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே…} (2)
அடி நானே ஆண்குயிலே

ஆண்: அடி காஞ்ச மாடு
நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல
உன் அன்புல நான்
பொடவையும் பறக்குற

ஆண்: ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே

ஆண்: {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு
எழனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணைச்சி
நான் பேச நீ பேச அம்மா} (2)

ஆண்: மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன
வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன
மூச்சு வாங்க வேர்த்தா என்ன

பெண்: தொட்டா என்ன பட்டா என்ன
கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட

பெண்: ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீ தான் ஆண்குயிலே

ஆண்: ஊத வேணும் நாயனத்த
ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண்: ஹான் ஹான் ஹான்…

ஆண்: ஆ… ஊத வேணும் பீ ப்பி…பீ ப்பி…
டும்.. டும்.. டும்..டும்…பீப்பி…பீப்பி…
டும்.டும்.. டும்…. டும்.. பீப்பி…பீப்பி…
கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண்: நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லாருக்கு
நீ இல்லாட்டி டல்லாருக்கு

ஆண்: வாடி புள்ள வாச முல்ல
நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்

பெண்: ஒட்டி நின்னா கட்டி நின்னா
குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது

ஆண்: ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே ஹே

ஆண்: யம்மா யம்மா
யம்மா யம்மா
யம்மா யம்மா

குழு: யம்மா யம்மா

ஆண்: யம்மம் யம்மா

குழு: யம்மா யம்மா

ஆண்: யம்மா யம்மா யம்மா மோய்

குழு: யம்மா யம்மா யம்மா மோய்

ஆண்: யம்மா யம்மா யம்மா மோய்

குழு: யம்மா யம்மா யம்மா மோய்

ஆண் & குழு: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண்: {மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே
ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)

ஆண்: ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்
ஆளுமாகி நாளாச்சுதான்
அழகு மேனி நூலாச்சுதான்

பெண்: ஆடி மாசக் காத்தடிக்க
வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
அட நீதான் ஆண்குயிலே

ஆண்: ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே… மாங்குயிலே
அடி…. நானே ஆண்குயிலே
மானே… மாங்குயிலே
குயிலே ..குயிலே… குயிலே

A little space to find your voice.

About Aadi Maasam Kaathadikka

Aadi Maasam Kaathadikka is a song from Paayum Puli – 1983 (1983). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer