Akkam Pakkam Parada Song Lyrics

Unnal Mudiyum Thambi·1988

Unnal Mudiyum Thambi movie poster
Singer
S. P. Balasubrahmanyam
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

ஆண்: வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

ஆண்: அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே

ஆண்: {சுதந்திர நாடு
சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி ..} (2)

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

ஆண்: தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு

ஆண்: {நமக்கென்ன போடா போன்னு
நழுவுற நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது} (2)

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

ஆண்: வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை

ஆண்: அக்கம் பக்கம் பாரடா
சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன
சொல்லு ராசா

A little space to find your voice.

About Akkam Pakkam Parada

Akkam Pakkam Parada is a song from Unnal Mudiyum Thambi (1988). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer