Adi Aasa Machan Song Lyrics

Kummi Paattu·1999

Kummi Paattu movie poster
Singer
Swarnalatha and Arunmozhi
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: { அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு } (2)

பெண்: ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்

குழு: தானா தந்தன தானா
தானா தந்தன தானா

பெண்: அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண்: அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண்: ஓட வழி போகையில
அவன் ஓடி வந்து வழி மரிச்சான்

குழு: தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண்: கூட வந்து குசும்பு
பண்ணி மெல்ல சேலையைத்தான்
புடிச்சிழுத்தான்

குழு: தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண்: கட்டிக்கத்தான் போறேன்
உன்ன கட்டி கட்டி தான் புடிச்சான்
கட்டு பட்டு கட்டு பட்டு நான்
கிடந்தேன்

குழு: தந்தன தந்தன நா

பெண்: கண்ண கொஞ்சம்
மூடிக்கிட்டேன் உன் மடியில்
சாஞ்சிகிட்டேன் ரெக்கை கட்டி
ரெக்கை கட்டி நான் பறந்தேன்

குழு: தந்தன தந்தன நா

பெண்: அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண்: அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண்: தோடு ஒன்னு
போடணும்னு மெல்ல
காத தொட்டான் காத
தொட்டான்

குழு: தன்னான நன்னா
தான தன்னான நன்னா

பெண்: கொலுசு ஒன்னு
போடணும்னு அவன் கால
தொட்டான் கால தொட்டான்

குழு: தன்னான நன்னா தான
தன்னான நன்னா

பெண்: கைவளவி போட்டு
விட கையி ரெண்ட தான்
புடிச்சான் கண்ணு ரெண்ட
மூட சொல்லி தான் இழுத்தான்

குழு: தந்தன தந்தன நா

பெண்: மூக்குத்திய போட்டு
விட உன் முகத்த தான் நிம்மதி
நேருக்கு நேர் முன்ன வந்து
தான் சிரிச்சான்

குழு: தந்தன தந்தன நா

பெண்: அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும்
கனவு குள்ள

பெண்: அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்த
தம்மா புல்லரிப்பு

பெண்: ஆச மனச தூண்டி
அது மாமன் மனச கூறும்

குழு: தானா தந்தன தானா

பெண்: வாச கதவ சாத்தி
மெல்ல மறைஞ்சி பாக்க
தோணும்

குழு: தானா தந்தன தானா

பெண்: அடி பேச்சியம்மா
மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு
பாட்டு சொல்லியடி

பெண்: அடி ஆச மச்சான்
வாங்கி தந்த மல்லிகைப்பூ

குழு: தந்தன தந்தா

பெண்: அது தானாகத்தான்
தந்த தம்மா புல்லரிப்பு

குழு: தந்தன தந்தா

A little space to find your voice.

About Adi Aasa Machan

Adi Aasa Machan is a song from Kummi Paattu (1999). Performed by Swarna Latha, Arunmozhi. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer