Malligai Mottu Song Lyrics

Sakthivel·1994

Singer
Arunmozhi and Swarnalatha
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே } (2)

ஆண்: மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா

பெண்: மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதையா
மானே வளையல் மெட்டு
வயசை தொட்டு வளைக்குதையா
மீனே

பெண்: ..........................

பெண்: மூடி வச்சு
மூடி வச்சு மறைச்சு
வச்சதெல்லாம் காத்தடிச்சு
காத்தடிச்சு கலைஞ்சு
போனதென்ன

ஆண்: பாடி வச்சு
பாடி வச்சு பதுக்கி
வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க
வெளஞ்சு வந்ததென்ன

பெண்: உன்னாலதான்
உன்னாலதான் உதிர்ந்து
போச்சு வெக்கம்

ஆண்: கண்ணாலதான்
கையாலதான் கலந்து
கிட்டா சொர்கம்
நானிருந்தேன் சாமி
வாசலிலே மாட்டிகிட்டேன்
இப்போ வம்பினிலே

ஆண்: நானே மருதாணி
பூசவா ஹோ நீயே
அடையாளம் போடவா

ஆண்: மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே

பெண்: மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
நீயே அடையாளம்
போடவா

பெண்: ........................

ஆண்: பூவரசம்
பூவுக்குள்ள இருப்பதென்ன
சொல்லு பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு
பசிக்குதம்மா நில்லு

பெண்: பூவெடுத்து
தேனெடுத்து எதுக்கு
இங்கே வரணும்
பரிதவிச்சு பசிச்சு
நின்னா பந்தியும்
போட்டு தரணும்

ஆண்: ஆடியாடி
பாடி வந்து
அலையுதொரு குருவி

பெண்: கீச்சு கீச்சு
பேசுதையா மனச
கொஞ்சம் துருவி

ஆண்: பிஞ்சு பிஞ்சு
விரல் கொஞ்சுதடி
கொஞ்சி கொஞ்சி
வந்து கெஞ்சுதடி
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா

பெண்: மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதையா
மானே வளையல் மெட்டு
வயசை தொட்டு வளைக்குதையா
மீனே

ஆண்: மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே

பெண்: நானே மருதாணி
பூசவா ஹோ ஓ
நீயே அடையாளம்
போடவா

ஆண்: மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே

பெண்: வளையல் மெட்டு
வயசை தொட்டு
வளைக்குதையா மீனே

A little space to find your voice.

About Malligai Mottu

Malligai Mottu is a song from Sakthivel (1994). Performed by Arunmozhi, Swarna Latha. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer