Anname Anname Song Lyrics

Valiba Vilayattu·1990

Valiba Vilayattu movie poster
Singer
S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே
அன்னமே அன்னமே
ஆசையின் சின்னமே வா இங்கே...
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

பெண்: மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மன்மதா மன்மதா
அம்புடன் ஓடிவா நானாச்சு
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே
மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

ஆண்: தேன் நாவில் பட்டால்தான்
தித்திக்கும் உன் தேகம்

பெண்: உட்டாலும் தித்திக்கும் என் பார்வை

ஆண்: பட்டாலும் பத்திக்கும் உன் கற்பை

பெண்: தொட்டாலும் ஒட்டிக்கும்
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு
அங்கங்கே தங்கங்கள் உண்டு
நீ ஆடைக்குள் தேன் தேடும் வண்டு

ஆண்: நிலவுதான் விழும்வரை
பழகலாம் பலமுறை
நீ கொஞ்சம் கண் காட்டம்மா

பெண்: மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு

ஆண்: அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே

பெண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

ஆண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே..

ஆண்: தங்கங்கள் அப்போதும் எப்போதும் மண்ணோடு

பெண்: பேரின்பம் எப்போதும் பெண்ணோடு

ஆண்: நூறின்பம் இப்போது உன்னோடு

பெண்: கூசாமல் கொண்டாடு...
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு
முடி கொண்ட ராஜாக்கள் உண்டு
பின் முடியாலே யுத்தங்கள் உண்டு

ஆண்: தலை முதல் நுனி வரை
தலைவனின் தனியறை
பாய் போட்டு தாலாட்டுவேன்......

ஆண்: அன்னமே அன்னமே ஆசையின் சின்னமே வா இங்கே

பெண்: மன்மதா மன்மதா அம்புடன் ஓடிவா நானாச்சு

ஆண்: ஆஹா மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

பெண்: மீனே கொக்குகுத்தானே வாழ்வே கிக்குக்குத்தானே

இருவர்: லாலலலாலா ...
லாலலலாலா ...
லாலாலாலா .....
லாலாலாலா...

A little space to find your voice.

About Anname Anname

Anname Anname is a song from Valiba Vilayattu (1990). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer