Adi Penney Song Lyrics

Mullum Malarum·1978

Mullum Malarum movie poster
Singer
Jency Anthony
A continuous glide, at your pace.
Text size

பெண்: அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே

பெண்: அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை

பெண்: வானத்தில் சில மேகம்
பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன

பெண்: பூங்காற்றில் ஒரு ராகம்
பொன் வண்டின் ரீங்காரம்
பாடும் பாடல் என்ன

பெண்: சித்தாடை கட்டாத
செவ்வந்தியே
சிங்காரம் பார்வை சொல்லும்
சேதிஎன்னவோ
அடி பெண்ணே

பெண்: அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

பெண்: நீரோடும் ஒரு ஓடை
மேலாடும் திருமேடை
தேடும் தேவையென்ன

பெண்: பார்த்தாலோ ஒரு ராணி
பாலாடை இவள் மேனி
கூறும் ஜாடை என்ன

பெண்: ஒன்றோடு ஒன்றான
எண்ணங்களே
கண்ணோடு கோலமிட்டு
ஆடுகின்றதோ
அடி பெண்ணே

பெண்: அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே
அடி பெண்ணே அடி பெண்ணே

A little space to find your voice.

About Adi Penney

Adi Penney is a song from Mullum Malarum (1978). Performed by Jency Anthony. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer