Hey Paadal Ondru Song Lyrics

Priya·1978

Priya movie poster
Movie
Priya
Singer
K. J. Yesudas and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆ ஆஆஆ
ஆஆஆ

ஆண்: ஹா ஆஆ ஆஆ

பெண்: ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்

பெண்: ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

ஆண்: { மின்னல் உந்தன்
பெண்மை என்னைத்
தாக்கும் ஆயுதம் } (2)
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
ஹோய் ஹோய் மேகம்
உந்தன் கூந்தல் மலர்
ஆடும் ஊஞ்சலாம்

ஆண்: என் ஜோடிக்
கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை
நீயே

பெண்: ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

பெண்: { தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில் } (2)
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும்
ஜாடையில் ஹோய்
ஹோய் தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப் பார்க்கும்
ஜாடையில்

பெண்: இளம் காதல்
ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி
நானே

ஆண்: ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

பெண்: { நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம் } (2)

ஆண்: ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம் ஹோய்
ஹோய் ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்

பெண்: ஒரு மாலை
நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை
நானே

பெண்: ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

ஆண்: சேரும் போது
அந்த கீதம் அதை
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று
ராகம் ஒன்று

A little space to find your voice.

About Hey Paadal Ondru

Hey Paadal Ondru is a song from Priya (1978). Performed by K. J. Yesudas, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer