Kalyaana Chelai Song Lyrics

Ambigai Neril Vanthaal·1985

Ambigai Neril Vanthaal movie poster
Singer
S. P. Balasubrahmanyam, Shoba Chandrasekar and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஷோபா சந்திரசேகர் மற்றும் குழு

ஆண்: கல்யாணச் சேலை உனதாகும் நாளை

குழு: கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

குழு: ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....
ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....

ஆண்: கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

பெண்: நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு

ஆண்: சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

ஆண்: {காதல் திருமொழி காட்டும்
இரு விழி கூட்டும் புது சுகமே

பெண்: பாதி புதியது
மீதி தெரியுது ஏது இனி தடையே} (2)

ஆண்: சொந்தம் இன்று மலரும்
சொர்க்கம் இங்கே புலரும்
அசை போடும் ஆசை கூடுதே

பெண்: போதும் புது வேகம்
இதுதானா.......

ஆண்: கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

குழு: ஆ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ....
ஹா......ஆ...ஹா.....ஆ....ஹா....ஆ....
ஹா....ஆ.....ஹா.....ஆ......ஹா....ஆ....

பெண்: {பாவை இள மலர்
மேனி தொடும் சுகம்
நேரம் வரும் தருவேன்

ஆண்: மாலை முழு மதி
சாயும் பொழுதிலும்
தூக்கம் இனி வருமா} (2)

பெண்: கண்ணில் மஞ்சம் விரியும்
பெண்மை தஞ்சம் அடையும்
அனல் மீது பூவாய் வேகுதே....ஏ ஏ.....

ஆண்: நாளும் சுப நாளே இது போலே...

ஆண்: கல்யாணச் சேலை
உனதாகும் நாளை
கல்யாணச் சேலை
உனதாகும் நாளை

பெண்: நீயாக மேடை ஏற்றிப்
போடும் பூ மாலை
பாடாத ராகம் கேட்டு
கொண்டேன் உறவு

ஆண்: சூடாத பூவைத் தேடும்
எந்தன் மனது
கல்யாணச் சேலை

பெண்: எனதாகும் நாளை

ஆண்: கல்யாணச் சேலை

பெண்: எனதாகும் நாளை

A little space to find your voice.

About Kalyaana Chelai

Kalyaana Chelai is a song from Ambigai Neril Vanthaal (1985). Performed by Shoba Chandrasekar, Chorus, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer