Kaveriye Kavikuyiley Song Lyrics

Adutha Varisu·1983

Adutha Varisu movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண்: பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

குழு: ......................

பெண்: இருவர் ஒருவர் எனத்தானே
உறவினில் இணைவோமே

ஆண்: பருவம் கனிந்த புதுத்தேனே
பழகிக் களிப்போமே

பெண்: உனக்கும் எனக்கும் பொருத்தம்
வளர வளர சுகமே...

ஆண்: இனிக்கும் இதழில் அமுதம்
பருக பருக சுகமே....

பெண்: ஆனந்தம்........உல்லாசம்........

ஆண்: வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

பெண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண்: ............................................

ஆண்: குளிரும் வாட்டுதடி பெண்ணே
விலகி ஓடாதே

பெண்: கொடியும் வளர்ந்து வரும்
கண்ணா படரும் கிளை நீயே

ஆண்: சிரித்து சிரித்து மயக்கும்
புதுமைப் பதுமையே வா

பெண்: அழைத்து அணைத்து வளைத்து
ரசிக்கும் ரசிகனே வா

ஆண்: ஆனந்தம்...........உல்லாசம்.........

பெண்: வா எந்தன் பக்கத்தில்
ஐ லவ் யூ

ஆண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

பெண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண்: காவிரியே கவிக்குயிலே
கண்மணியே வா வா
மனம் தாவுதடி தவிக்குதடி
தளிர்க் கொடியே வா வா

பெண்: பூங்காற்று தாலாட்ட
தாளாத மோகம்
தீராத மோகங்கள்
தீராமல் தீரும்

ஆண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

ஆண் & பெண்: ஓ மை லவ்
யுவர் மை ஸ்வீட் ஹார்ட்

A little space to find your voice.

About Kaveriye Kavikuyiley

Kaveriye Kavikuyiley is a song from Adutha Varisu (1983). Performed by S. Janaki, S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer