Aadachonnare Song Lyrics

Vatathukkul Chadhuram·1978

A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.... பாருங்களேன்....
தேனாடும் ரோஜா மலர்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.... பாருங்களேன்....
தேனாடும் ரோஜா மலர்

பெண்: இடை அழகில் மின்னல் போல்
கோலங்கள் நான் போடவா
விழி மலரில் செல்லாத
ஜாடைகள் நீ காண வா

பெண்: மனம் எனும் பொன் வீதியில்
சீராகவே நான் ஓடுவேன்
பூப்போலே பால் போலே
பூம்பாவை நான் ஆடுவேன்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.... பாருங்களேன்....
தேனாடும் ரோஜா மலர்

பெண்: போர் கொடியாய் வந்தேனே
என் வாழ்வில் யார் காவலோ
ஒரு வழியில் நின்றேனே
என்னோடு யார் சொந்தமோ

பெண்: ஒரே துணை அன்பே இல்லை
யாருக்கு நான் வாழ்கிறேன்
ஆசைக்கும் தேவைக்கும்
ஆடாமல் நான் ஆடுவேன்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட
வாருங்களேன்.... பாருங்களேன்....
தேனாடும் ரோஜா மலர்

பெண்: ஆடச் சொன்னாரே எல்லோரும்
உல்லாசம் கொண்டாட

A little space to find your voice.

About Aadachonnare

Aadachonnare is a song from Vatathukkul Chadhuram (1978). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer