Adida Nayaandiya Song Lyrics

Goa·2010

Goa movie poster
Movie
Goa
Singer
S. P. B. Charan and Yugendran
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்

ஆண்: நமக்கு சாமி துணை
எப்போதுந்தான் இருக்கு
தப்பாதுடா கணக்கு பேர்
விளங்கிடும் வலது கால்
எடுத்து வச்ச இடம் செழிக்கும்
வேர்வையில வெற்றி
முளைக்கும்

ஆண்: மஞ்ச நீர் அள்ளி
மாமன் மேல் தெளிச்சு
வயசு பொண்ணுங்க
வம்பிழுக்கும்

ஆண்: ஓரக்கண்ணால உன்ன
ஒன்னு திட்டிக்கிட்டு உள்ள
ஆசையில வசை இழுக்கும்

ஆண்: சிறுசு சிறுசுதான்
இளசு இளசுதான் கிழிச்ச
எல்லையில்ல காத்து
நிக்காது ஹே

ஆண்: அடிடா நையாண்டிய
தெக்கு தெச அதிர தெக்கு தெச
ஒசர ஊர் குலுங்கனும் பம்பைய
தட்டிக்கிட்டு பாட்டெடுத்து படிச்சா
பாறையிலும் பாலு விடியும்

ஆண்: உசுருக்கு உசுரா
ஒரு மரப்பறவையா
பகலோடு இரவா பழகிய
பசங்கதான்

ஆண்: பரம்பர பகையில
பதுங்குது ஒதுங்குது
இருப்பினும் நீர்த்துளி
இமையில வழியிது

ஆண்: நேத்து ஓயாம
வாயாடி கிடக்க இன்று
போட்டாச்சு வாய்ப்பூட்டே
இருக்கு நாளை இதுக்கு
மாற்றம் இருக்கு எல்லாம்
நல்ல இடம் ஆத்தா கண்
பாத்தா

ஆண்: அடடா பண்ணபுர
தெய்வமகன் இவன் தான்
தெய்வமகன் இவன் தான்
ஊர் வணங்குது நம்ம ஊரு
அம்மனுக்கு இஷ்டமகன்
இவன் தான் நீந்திக்கிட்டு
விட்ட மகன் தான்

ஆண்: அழகு குத்துறாங்க
தீக்குழியில் இறங்க பூக்குழியில்
இறங்க தூள் பறக்குது அம்மனோட
அம்மன்னு கும்பிடுது சனம்தான்
பக்தியுள்ள சுத்த மணந்தான்

ஆண்: வாடிப்பட்டி வளவன்
உறுமியில் வெளுக்குறான்
வீரபாண்டி முருகன்
நாயனத்தில் பொளக்குறான்

ஆண்: கரகன்தான் குலுங்குது
கனகாவின் தலையில
கெழட்டுங்க கெறங்குது
ராமராசன் நெனப்புல

ஆண்: பாரு அருக்காணி
பொய்காலுகுதிர நெஞ்ச
திம்பாடா நின்னாக்க
எதுர ஊரு முழுக்க தேரு
இழுக்க நிப்போம் தன்னாப்புதா
நீயும் நானுந்தான் ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா

A little space to find your voice.

About Adida Nayaandiya

Adida Nayaandiya is a song from Goa (2010). Performed by Yugendran, S.P.B. Charan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer