Goa Club-Mix Song Lyrics

Goa·2010

Goa movie poster
Movie
Goa
Singer
Krish, Ranjith, Tanvi Shah,
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ....................
கோ கோ கோ
கோவா கோ
கோ கோ கோவா

பெண்: அரேபியன் சீ

குழு: கோவா

பெண்: அழகை ரசி

குழு: கோவா

பெண்: ஆஹா குஷி

குழு: கோவா

பெண்: ஆல்வேஸ் பிஸி

பெண்: நம் ஆசை படி

குழு: கோவா

பெண்: வாச படி

குழு: தொட்டு

பெண்: வெற்றி கொடி

குழு: தட்டி

பெண்: ஹட் ட்ரிக் அடி

பெண்: ஹிப்பீஸ் எல்லாம்
டம் அடிக்கிற ஊர் தானே
கோவா டு பீஸ் எல்லாம்
ஸ்விம் அடிக்கிற ஊர்
தானே கோவா ஹோலி
சர்ச் வான் இடிக்கிற ஊர்
தானே கோவா பெலிசியன்
ப்ர்ட்ஸ் மீன் பிடிக்கிற ஊர்
தானே கோவா

ஆண்: போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

பெண்: அரேபியன் சீ

குழு: கோவா

பெண்: அழகை ரசி

குழு: கோவா

பெண்: ஆஹா குஷி

குழு: கோவா

பெண்: ஆல்வேஸ் பிஸி

பெண்: நம் ஆசை படி

குழு: கோவா

பெண்: வாச படி

குழு: தொட்டு

பெண்: வெற்றி கொடி

குழு: தட்டி

பெண்: ஹட் ட்ரிக் அடி

குழு: ................................

ஆண்: ................................

ஆண்: ................................

பெண்: கனாவும் வினாவும்
நம் வீட்டிற்குள் நிற்காதடா
கனாவும் வினாவும் நம்
பெண் வீட்டில் பூக்காதடா

பெண்: கோ என்பது
முன் வார்த்தைதான்
வா என்பது பின்
வார்த்தைதான்

பெண்: கோ என்றது
துன்பங்களை வா
என்றது இன்பங்களை

பெண்: அரேபியன் சீ

குழு: கோவா

பெண்: அழகை ரசி

குழு: கோவா

பெண்: ஆஹா குஷி

குழு: கோவா

பெண்: ஆல்வேஸ் பிஸி

பெண்: நம் ஆசை படி

குழு: கோவா

பெண்: வாச படி

குழு: தொட்டு

பெண்: வெற்றி கொடி

குழு: தட்டி

பெண்: ஹட் ட்ரிக் அடி

குழு: ...............................

குழு: ...............................

பெண்: கோவா
கோவா கோவா
கோவா

பெண்: கோ கோ கோவா

குழு: தொட்டு

பெண்: கோ கோ கோவா

குழு: தட்டி

பெண்: கோ கோ கோவா

ஆண்: போட்ட திட்டங்கள்
கை கூடும் நாள் வந்தது ஓ
ஹே ஓ ஹே கேட்ட பூ
மாலை தேடாமல் தோள்
வந்தது ஓ ஹே ஓ ஹே

பெண்: அரேபியன் சீ

குழு: கோவா

பெண்: அழகை ரசி

குழு: கோவா

பெண்: ஆஹா குஷி

குழு: கோவா

பெண்: ஆல்வேஸ் பிஸி

பெண்: நம் ஆசை படி

குழு: கோவா

பெண்: வாச படி

குழு: தொட்டு

பெண்: வெற்றி கொடி

குழு: தட்டி

பெண்: ஹட் ட்ரிக் அடி

A little space to find your voice.

About Goa Club-Mix

Goa Club-Mix is a song from Goa (2010). Performed by Krish, Ranjith, Tanvi Shah. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer