Oh Shanthi Shanthi Song Lyrics

Vaaranam Aayiram·2008

Vaaranam Aayiram movie poster
Singer
S.P.B. Charan
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீ இன்றி நானும்
இல்லை என் காதல்
பொய்யும் இல்லை வழி
எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்

ஆண்: தொடுவானம் சிவந்து
போகும் தொலை தூரம் குறைந்து
போகும் கரைகின்ற நொடிகளில்
நான் நெருங்கி வந்தேனே

ஆண்: இனி உன்னை பிாிய
மாட்டேன் தொலை தூரம்
நகர மாட்டேன் முகம் பாா்க்க
தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே

ஆண்: ஒ சாந்தி சாந்தி
ஒ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி ஏன்
சென்றாய் சென்றாய்
எனை நீங்கி நான் வந்தேன்
வந்தேன் உன்னை தேடி

ஆண்: நீ இன்றி நானும்
இல்லை என் காதல்
பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம்
வருமா இரு கண்கள்
மோட்சம் பெறுமா

ஆண்: விரலோடு விழியும்
வாடும் விரைகின்ற காலும்
நோகும் இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே

ஆண்: கைகோா்த்து
நெருங்கினேன் கண்
அடித்து நீ ஏங்க

ஆண்: { ஒ சாந்தி சாந்தி
ஒ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி ஏன்
சென்றாய் சென்றாய்
எனை நீங்கி நான் வந்தேன்
வந்தேன் உன்னை தேடி } (2)

ஆண்: ........................................

A little space to find your voice.

About Oh Shanthi Shanthi

Oh Shanthi Shanthi is a song from Vaaranam Aayiram (2008). Performed by S.P.B. Charan. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer