Adiye Kolluthe Song Lyrics

Vaaranam Aayiram·2008

Vaaranam Aayiram movie poster
Singer
Benny Dayal, Krish and Shruti Haasan
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே

ஆண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2)

ஆண்: இரவும் பகலும்
உன்முகம் இரையைப்
போலே துரத்துவதும்
ஏனோ முதலும் முடிவும்
நீயென தொிந்த பின்பு
தயங்குவதும் வீணோ

பெண்: வாடைக் காற்றினில்
ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே
உன் நேசம் என்றதே உந்தன்
கண்களில் ஏதோ மின்சாரம்
உள்ளதே என் மீது பாய்ந்ததே

பெண்: மழைக்காலத்தில்
சாியும் மண் தரை போலவே
மனமும் உனைக் கண்டதும்
சாியக் கண்டேனே

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே

ஆண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே

பெண்: .......................................

ஆண்: அழகின் சிகரம்
நீயடி கொஞ்சம் அதநால்
தள்ளி நடப்பேனே

ஆண்: ஒரு சொல் ஒரு
சொல் சொல்லடி இந்தக்
கணமே உன்னை மணப்பேனே

பெண்: சொல்லா வாா்த்தையின்
சுகமே மயில் தோகை போலவே
என் மீது ஊருதே எல்லா வானமும்
நீலம் சில நேரம் மாத்திரம்
செந்தூரம் ஆகுதே

பெண்: எனக்காகவே வந்தாய்
என் நிழல் போலவே நின்றாய்
உனைத் தோற்று நீ என்னை வென்றாயே

ஆண்: அடியே கொல்லுதே
அழகோ அள்ளுதே உலகம்
சுருங்குதே இருவாில் அடங்குதே

பெண்: உன்னோடு நடக்கும்
ஒவ்வொரு நொடிக்கும்
அா்த்தங்கள் சோ்ந்திடுதே
என் காலை நேரம் என் மாலை
வானம் நீயின்றி காய்ந்திடுதே

பெண்: .......................................

A little space to find your voice.

About Adiye Kolluthe

Adiye Kolluthe is a song from Vaaranam Aayiram (2008). Performed by Benny Dayal, Krish, Shruti Haasan. Music by Harris Jayaraj. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer