Anbarey Song Lyrics

Gulu Gulu·2022

Gulu Gulu movie poster
Singer
Dhee
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

பெண்: இன்பங்கள் ஆயிரம் ஆயிரம்
தொட்டில் ஆகுது மானுடம்
தித்திப்பாகுது ஆழ்மனம்
திட்டம் இல்லா ஒரு காரணம்

பெண்: நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்
நாழி மீது கோலம் யார்
பாலை மீது பாலை வார்த்ததார்
நீள வானின் பாலம் யார்

பெண்: பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

பெண்: அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

பெண்: ஏலோ ஏலேலோ
ஏலோ ஏலேலோ

பெண்: என்றுமில்லா ஒரு ஏக்கமோ
கனவில் வரும் தூக்கமோ
இயல்பாய் ஒரு தாக்கமோ
உன்னதமாய் உயிர் தேக்கமோ

பெண்: அண்டை வீட்டு தேநீர் வாசமோ
ஆறு போன்ற நேசமோ
பக்கம் நின்றும் தூர தேசமோ
பாதி பூவின் பாசமோ

பெண்: பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள்ளி தின்று விண்மீன் ஆகிறேன்

பெண்: அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

பெண்: பத்தவச்சானே பிம்பத்த தொட்டு
முத்தமிட்டு போக நெனச்சானே
எந்த திருப்பம் நிகழும் போது
நிகழ்ந்தானோ

பெண்: சொல்லாம அவன் உள்ள வந்த
வேகம் போல ரெண்டு பங்கா போவான்
அவ கைதொடல கண் குலுக்கி போவானே

பெண்: தொடரும் நாரணா
தொலைய துடிப்பானா
நதியில் தெரிவானா
நொடியில் மறைவானா

பெண்: கதையை தொடர்வானா
கண் மாயம் செய்த மானா
சில நிமிட ஆலம்பனா
நிதம் தெய்கின்ற நினைவா

பெண்: நினைவாழிக்குள் அலையா
இதுவாவது நிஜமா
என் கனவா நம் சந்திப்புக்குள்
நெஞ்சம் செய்யும் நாடகங்களா
அதில் திரை விழுமா

பெண்: அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

பெண்: அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
ஏலோ ஏலேலோ
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே'
ஏலோ ஏலேலோ
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
ஏலோ ஏலேலோ
அன்பரே சன்னல் வழி காற்றிவரே

A little space to find your voice.

About Anbarey

Anbarey is a song from Gulu Gulu (2022). Performed by Dhee. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer