Aiyira Meenu Song Lyrics

Mappillai Gounder·1997

Mappillai Gounder movie poster
Singer
Swarnalatha and Mano
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula
Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula

Female: Kalyaanaththa sollipputtaan nerula
Avan kalyaanaththa sollipputtaan nerula
Ennai kaippidikka
Kondaaruvaan therula oorula

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula

Female: Aalamaram arasamaram
Aththanaiyum saatchi
Nee aduththa maasam paakka pora
Kalyaana kaatchi

Male: Purr rangu dakkuttu thakku thakku
Purr rangu dakkuttu Tharigida tharigidathaam

Female: Sela kattaa kuruvigalaa
Neenga kooda vaanga
Oru seer senaththi enakkaaga
Eduththu vanthu thaanga

Male: Pottaa sivakkum pudhu veththala
En pondaatttu thottu thanthaa paththala
Naalthorum malligappoo manakkanum
Nee naalaavathu jaamaththilum muzhikkanum

Female: Adhukku yaeththikkattu irukkikkattu
Ettu mozha vettiya

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Oru aaraa meenu maattikkichchu saeththula

Male: Hoi hoi hoi…
Kottai katti aalugira
Coimbatore rasa
Ennai koodikkoodi mayakkiputtaa
Kuththaala rosaa

Female: Saaral vanthu thooruthaiyyaa
Jannal nee saaththu
Oru jaaliyaaga nadaththikkalaam
Samsaara kooththu

Male: Oii muththu velanja pudhu munthiri
En mooda kelappivim sundari

Female: Onna madakka vantha vaappatti
Naan urasama paththikkidum sundari

Male: Ini kaachchu moochchu muththamthaan
Kattil kaalu saththamthaan

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula
Kalyaanaththa sollipputtaan nerula
Avan kalyaanaththa sollipputtaan nerula
Ennai kaippidikka
Kondaaruvaan therula oorula

Female: Ayira meenu pudikka ponaen aaththula
Intha aaraa meenu maattikkichchu saeththula

Male: Haei….

பெண்: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

பெண்: கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேருல
அவன் கல்யாணத்த சொல்லிப்புட்டான் நேரு
என்னைக் கைப்புடிச்சுக்
கொண்டாருவான் தேருல ஊருல

பெண்: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

பெண்: ஆலமரம் அரசமரம்
அத்தனையும் சாட்சி
நீ அடுத்த மாசம் பாக்கப் போற
கல்யாணக் காட்சி

ஆண்: புர்ர் ரங்கு டக்குட்டு தக்கு தக்கு…
புர்ர்ர் ரங்கு டக்குட்டு தரிகிட தரிகிடதாம்…

பெண்: சேல கட்டாக் குருவிகளா
நீங்க கூட வாங்க
ஒரு சீர் செனத்தி எனக்காக
எடுத்து வந்து தாங்க

ஆண்: போட்டா சிவக்கும் புது வெத்தல
என் பொண்டாட்டி தொட்டுத் தந்தா பத்தல
நாள்தோறும் மல்லிகப்பூ மணக்கணும்
நீ நாலாவது ஜாமத்திலும் முழிக்கணும்

பெண்: அதுக்கு ஏத்திக்கட்டு இறுக்கிக்கட்டு
எட்டு மொழ வேட்டிய

ஆண்: அயிர மீனு புடிக்க வந்தா ஆத்துல
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

பெண்: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

ஆண்: ஹோய் ஹோய் ஹோய்…
கோட்டை கட்டி ஆளுகிற
கோயம்புத்தூர் ராசா
என்னைக் கூடிக்கூடி மயக்கிப்புட்டா
குத்தால ரோசா

பெண்: சாரல் வந்து தூறுதய்யா
ஜன்னல நீ சாத்து
ஒரு ஜாலியாக நடத்திக்கலாம்
சம்சாரக் கூத்து…

ஆண்: ஓய் முத்தி வெளஞ்ச புது முந்திரி
என் மூடக் கெளப்பிவிடும் சுந்தரி

பெண்: ஒன்ன மடக்க வந்த வாப்பட்டி
நான் உரசாமப் பத்திக்கிடும் தீப்பட்டி

ஆண்: இனி காச்சு மூச்சு முத்தம்தான்
கட்டில் காலு சத்தம்தான்

பெண்: அயிரமீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

ஆண்: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
இந்த ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல
கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல
நான் கல்யாணத்த சொல்லிப்புட்டேன் நேருல
ஒன்னைக் கைப்புடிச்சுக்
கொண்டாருவன் தேருல ஊருல

பெண்: அயிர மீனு புடிக்கப் போனேன் ஆத்துல
ஒரு ஆரா மீனு மாட்டிக்கிச்சு சேத்துல

ஆண்: ஹேய்...

A little space to find your voice.

About Aiyira Meenu

Aiyira Meenu is a song from Mappillai Gounder (1997). Performed by Mano, Swarna Latha. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer