Karuppu Nila Song Lyrics

En Aasai Machan·1994

En Aasai Machan movie poster
Singer
K.S.Chithra
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: கருப்பு நிலா
கருப்பு நிலா

பெண்: { கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன் } (2)

பெண்: சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

பெண்: எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

பெண்: கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

பெண்: பத்து மாசம்
மடியேந்தி பெத்தெடுத்த
மகராசி பச்ச புள்ள உன்ன
விட்டு போனதென்னி
அழுதாயா

பெண்: மாமன் வந்து
என்னை காக்க நானும்
வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம்
எல்லாம் நாளை வரும்
நமக்காக

பெண்: காலம் உள்ள
காலம் வாழும் இந்த
பாசம் பூ விழி இமை
மூடியே சின்ன பூவே
கண்ணுறங்கு

பெண்: கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

பெண்: வண்ண வண்ண
முகம் காட்டி வானவில்லின்
நிறம் காட்டி சின்ன சின்ன
மழலை பேசி சித்திரம்
போல் மகனே வா

பெண்: செம்பருத்தி மலர்
போலே சொக்க வெள்ளி
மணி போலே கன்னம்
ரெண்டும் மின்ன மின்ன
கண்மணியே மடிமேல் வா

பெண்: பாட்டு தமிழ்
பாட்டு பாட அத கேட்டு
ஆடிடும் விளையாடிடும்
தங்க தேரே நீதானே

பெண்: { கருப்பு நிலா
நீதான் கலங்குவது ஏன்
துளி துளியாய் கண்ணீர்
விழுவது ஏன் } (2)

பெண்: யே சின்ன மானே
மாங்குயிலே உன் மனசுல
என்ன குறை பெத்த ஆத்தா
போல் இருப்பேன் இந்த
பூமியில் வாழும் வர

பெண்: எட்டு திசை
யாவும் கட்டி அரசாள
வந்த ராசா நீதானே

பெண்: கருப்பு நிலா நீதான்
கலங்குவது ஏன் துளி
துளியாய் கண்ணீர்
விழுவது ஏன்

A little space to find your voice.

About Karuppu Nila

Karuppu Nila is a song from En Aasai Machan (1994). Performed by K. S. Chithra. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer