Chinna Ponnuthan Vetkapaduthu Song Lyrics

Vaigasi Poranthachu·1990

Singer
Mano and K. S. Chithra
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி

ஆண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண்: சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

பெண்: ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

ஆண்: இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்......

பெண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண்: ஆலம் இலை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

ஆண்: ஆலம் இலை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

பெண்: நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே என் தேவா....வா.....

ஆண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

பெண்: சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

ஆண்: ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

பெண்: இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்......

ஆண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி

பெண்: அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

குழு: ......................

பெண்: தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

பெண்: தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

ஆண்: சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா....ஆ.....
மங்கையின் காதில் மன்மதராக
மந்திரம் சொல்லட்டுமா என் தேவி ஆ...ஆ....

பெண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண்: சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது

பெண்: ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது

ஆண்: இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்......

பெண்: சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி

ஆண்: அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

A little space to find your voice.

About Chinna Ponnuthan Vetkapaduthu

Chinna Ponnuthan Vetkapaduthu is a song from Vaigasi Poranthachu (1990). Performed by Mano, K. S. Chithra. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer