Pombalaya Lesa Song Lyrics
Viralukketha Veekkam·1999
பெண்: பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண்: பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண்: பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்.......
பெண்: சபாஷ்....
பெண்: பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண்: அட உப்பு புளி காரம் மூணும்
ஒண்ணில் ஒண்ணு சேரலேன்னா
கூட்டு ருசிக்காதய்யா
எங்க கிட்ட போட்டி நடக்காதய்யா
ஆண்: அடி அடுப்பங்கற கிளி நீ
ஆபீசுக்கு போன போதும் மீச மொளைக்காதடி
எங்கள மிஞ்ச முடியாதடி....
பெண்: வாட் நான்சென்ஸ்......
பெண்: அட டென்னிஸ் பாலில் ஸ்டெப்பி கிராப்பர்
ரன்னிங் ரேசில் பி.டி.உஷா வேர்ல்டு உமன் தானய்யா
இன்னமும் ஓல்டு கதை ஏனைய்யா
ஆண்: அடி விண்ணை தொட்ட பெண் என்றாலும்
தன்னை தொட்ட கணவனின் படுக்கை நீ போடணும்
பொம்பள பணிஞ்சுதான் நடக்கணும்
பெண்: குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
ஆஹான் குட்ட குட்ட குனிஞ்ச காலம் இப்போ போச்சு
சட்டப்படி ஆணும் பெண்ணும் சரிசமம் ஆச்சே
ஆண்: புட்டிப்பாலில் குழந்தைக்கு தாய்பாசம் போச்சே
ஆண்: ஆம்பளைய......
பெண்: அய்ய.......
ஆண்: ஆம்பளைய
லேசா நெனைக்காதே ரோசா.......
பெண்: போயா சரிதான் போய்யா......
ஆண்: ஆம்பளைய லேசா நெனைக்காதே ரோசா
அடி ரசத்தில் கரையாமல் பெருங்காயம்தான்
மணக்காதே லேசா...
ஆண்: அடி அந்தக் காலம் தொட்டு என்றும்
ஆணில்லாம பொண்ணு இல்ல ஆதாம்தான் முதலடி
அவனுக்கு ஏவாளு எடுபிடி
பெண்: அட எந்தக் காலம் ஆனாலென்ன
எங்களாலேதானே இங்கு சந்ததி பொறக்குது
அங்கத்தான் சங்கதி இருக்குது
ஆண்: அடி பொட்டக் கோழி நீதான் தெனம்
பொட்டும் பூவும் வச்சுப் பாக்கும் தாலி நான் தந்தது
அதால்தான் தகுதி உனக்கு வந்தது
பெண்: அட கெட்டுப் போகும் ஆம்பளைய
கட்டிக் காக்கும் எங்களால்தான் குடும்பமே வந்தது
கொரங்கும் மனுஷன் நான் என்றது
பெண்: சூப்பர் டி....
பெண்: சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஏ.... சக்தி அவள் இல்லையின்னா
சிவன் வெறும் கூடு
ஆண்: சிவன் உடல் இல்லையின்னா
சக்திக்கேது வீடு.......
பெண்: வெட்டி வீரம் இன்னும் என்ன
வேலை ஒண்ணு தேடு
பெண்: பொம்பளைய லேசா
நெனைக்காதே ராசா
எந்த ரசமும் பெருங்காயம் இல்லாம போனா
மணக்காதே லேசா
பெண்: பூமி ஒரு பொம்பளத்தான்
பூப்பதெல்லாம் பெண்ணினம்தான்
மாநகர் மதுரையிலே சோமனை சொக்கனென்று
மாத்தியவ மீனாட்சிதான்....
Female: Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female: Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female: Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan
Female: Sabash….
Female: Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female: Ada uppu puli kaaram moonum
Onnil onnu saeralaennaa
Koottu rushikaathaiyyaa
Enga kitta potti nadakkaathaiyyaa
Male: Adi aduppangara kili nee
Office-kku ponaa pothum meesa molaikkaathadi
Engala minja mudiyaathadi
Female: What nonsense
Female: Ada tennish balil steppy graapper
Running race-yil PT Usha world women thaanaiyaa
Innamum old kadhai yaenaiyaa
Male: Adi vinnai thotta penn endraalum
Thannai thotta kanavanin padukkai nee podanum
Pombala paninjathuthaan nadakkanum
Female: Kutta kutta kuninja kaalam ippo pochchu
Aahaan kutta kutta kuninja kaalam ippo pochchu
Sattapadi aanum pennum sarisamam aachche
Male: Puttipaalil kuzhanthaikku thaaipaasam pochae
Male: Aambalaiya….
Female: Aiyya….
Male: Aambalaiya….
Lesaa nenaikkaathae rosaa
Female: Poyaa sarithaan poyaa
Male: Aambalaiya lesaa nenaikkaathae rosaa
Adi rasaththil karaiyaamal perungaayamthaan
Manakkaathae lesaa
Male: Adi antha kaalam thottu endrum
Aanillaama ponnu illa aadhaamthaan mudhaladi
Avanukku yaevaalu edupidi
Female: Ada etha kaalam aanaalaenna
Engalaalaethaanae intha santhathi porakkuthu
Angaththaan sangathi irukkuthu
Male: Adi potta kozhi neethaan thenam
Pottum poovum vachchu paakkum thaali naan thanthathu
Adhaalthaan thguthi unakku vanthathu
Female: Ada kettu pogum aambalaiya
Katti kaakkum engalaalthaan kudumbamae vanthathu
Korangum manushan neen endrathu
Female: Super di….
Female: Sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Yae….sakthi aval illaiyinnaa
Sivan verum koodu
Male: Sivan udal illaiyinnaa
Sakthikedhu veedu
Female: Vetti veeram innum enna
Velai onnu thaedu
Female: Pombalaiya lesaa
Nenaikkaathae rasaa
Entha rasamum perunkaayaam illaama ponaa
Manakkaathae lesaa
Female: Bhoomi oru pombalaththaan
Pooppathellaam penninamthaan
Maanagar maduraiyilae somanai sokkanendru
Maaththiyava meenatchithaan
About Pombalaya Lesa
Pombalaya Lesa is a song from Viralukketha Veekkam (1999). Performed by K. S. Chithra, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Kalidasan.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Ettukattu Vaasal VeeduViralukketha Veekkam · 1999K. S. Chithra and Mano
- Alli AlliViralukketha Veekkam · 1999Deva
- Pondatti IllainaViralukketha Veekkam · 1999Mano and K. S. Chitra
- Viralukketha Veekkam IlleengaViralukketha Veekkam · 1999Deva
- Maaraappu PottaNamma Ooru Poovatha · 1990S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Romba NaalagaNamma Ooru Poovatha · 1990S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Mugamoru NilaManasukketha Maharasa · 1989S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Aatha AbinayamKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Angam Unathu AngamPudhu Manithan · 1991S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Chikikita ChikikitaKasthuri Manjal · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Kadharu SattaiyaVallal · 1997K. S. Chithra and S. P. Balasubrahmanyam
- Kartharai ParthenViswanath · 1996S. P. Balasubrahmanyam and K. S. Chithra
More songs with the same singer
- Velli MalaraeJodi · 1999S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
- Mana Madurai Maamara KilaiyilaeMinsara Kanavu · 1997Unni Menon, K. S. Chithra and Srinivas
- Malargal KaettaenO Kadhal Kanmani · 2015A.R. Rahman and K.S. Chithra
- July Matham VanthaalPudhiya Mugam · 1993S.P. Balasubrahmanyam and Anupama
- Yengay YengayAasal · 2010S. P. Balasubrahmanyam
- Idhudhan SanthoshamaAnbe Anbe · 2003S. P. Balasubrahmanyam
More songs with the same lyricist
- Kalaikalin Thaaye ThunaiAbhirami · 1992Malaysia Vasudevan, Sakthi Shanmugam and K. S. Chithra
- Aiyayo AlameluDeva · 1995Vijay
- Oru Kaditham Eluthinen (Female)Deva · 1995K. S. Chithra
- Oru Kaditham Eluthinen (Male)Deva · 1995S.P.Balasubrahmaniyam
- Karuppu NilaEn Aasai Machan · 1994K.S.Chithra
- AarengumManasukketha Maharasa · 1989Mano and S. Janaki
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

