Life Is The Game Song Lyrics

Vaali·1999

Vaali movie poster
Movie
Vaali
Singer
Sundar Rajan, Vivek Sarathy, Mohan, Latha, Kousalya
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

கௌசல்யா, மற்றும் சக்தி சண்முகம்

ஆண் குழு: லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே

பெண் குழு: லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்

ஆண் குழு: லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே

பெண் குழு: லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்

குழு: லைப் இஸ் த சாலன்ஞ்

ஆண்: வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு

பெண்: ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ

ஆண்: வாழ்க்கை என்பதொரு விளையாட்டு அதில்
உனது பெயரை நீ நிலைநாட்டு

பெண்: ஒரு பக்கம் நீதான் மறுப்பக்கம் யாரோ
யாருக்கு வெற்றி யார் அறிவாரோ

ஆண் குழு: விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு: விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே.......

ஆண் குழு: லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே

பெண் குழு: லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்

குழு: லைப் இஸ் த சாலன்ஞ்

குழு: .............................

ஆண்: ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட

பெண்: யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட

ஆண்: ஆணுடன் பெண்மையும் சரி நிகர் சமமென
அன்றொரு பாரதி பண் பாட

பெண்: யாருக்கு யார் இன்று சளைத்தவர் பாரென
இருவரும் இன்றே போராட

ஆண்: பெண்ணுக்கும் ஆணுக்கும்
என்றைக்கும் போராட்டம்

பெண்: யார்தான் வெல்வாரோ இதை
யார்தான் சொல்வாரோ

ஆண்: பூமி பிறந்தது எப்போது...

பெண்: போட்டி பிறந்ததும் அப்போதே.....

ஆண்: பூமி பிறந்தது எப்போது...

பெண்: போட்டி பிறந்ததும் அப்போதே.....

ஆண் குழு: ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு: விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே.......

ஆண் குழு: லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே

பெண் குழு: லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்

குழு: லைப் இஸ் த சாலன்ஞ்

குழு: .............................

பெண்: ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி

ஆண்: அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி

பெண்: ஆடுது ஓடுது ஆசைகள் தேடுது
யாருக்கு இங்கே நாற்காலி

ஆண்: அறுபதும் இருபதும் அதற்கென மோதுது
யார்தான் இங்கே அறிவாளி

பெண்: முந்துங்கள் முந்துங்கள் ரெண்டில் ஒன்று பாருங்கள்

ஆண்: நீயா நானா யார்.....

பெண்: அது முடிவில் தெரியும் பார்

ஆண்: பூமி பிறந்தது எப்போது...

பெண்: போட்டி பிறந்ததும் அப்போதே.....

ஆண்: பூமி பிறந்தது எப்போது...

பெண்: போட்டி பிறந்ததும் அப்போதே.....

ஆண் குழு: ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
வளையலுக்கும் சேலைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே

பெண் குழு: ஹேய் விடாதே விடாதே பிடிச்ச பிடி விடாதே
கிருதாவுக்கும் மீசைக்கும்
நீ இடம் கொடுத்து விடாதே.......

ஆண் குழு: லைப் இஸ் த கேம் ப்ளே ப்ளே ப்ளே

பெண் குழு: லைப் இஸ் த சாலன்ஞ் மீட் மீட்

குழு: லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்
லைப் இஸ் த சாலன்ஞ்

A little space to find your voice.

About Life Is The Game

Life Is The Game is a song from Vaali (1999). Performed by Sundar Rajan, Vivek Sarathy, Mohan, Latha, Kousalya. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer