Unkooda Pesathaane Song Lyrics

Rubaai·2017

Rubaai movie poster
Movie
Rubaai
Singer
Shreya Ghoshal and Anthony Daasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஏனோ..ஏனோ...ஏனோ...

குழு: உன் கூட பேச ஆசஆச
உன் கூட பேச ஆச ஆச

பெண்: உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

குழு: உன் கூட பேச ஆச ஆச

பெண்: உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

குழு: வீச......

பெண்: மழையா பொழிஞ்சு
மனசுல பூத்த

குழு: பூத்த....

பெண்: படகா இருந்து
கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த
போதாது ...ஆகாது

குழு: போதாது ...ஆகாது....

பெண்: உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

ஆண்: ஏனோ..ஏனோ...ஏனோ...
ஏனோ..ஏனோ...ஏனோ...ஏனோ...
ஏனோ..ஏனோ...ஏனோ...

பெண்: கலங்கிய பொழுதுல
கடவுள போல
எனக்கு நீ கெடச்சது யோகம்

பெண்: உலகமே புதுசு போல்
தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம்

குழு: நேரம்

பெண்: பணம் காசுல வாழுற உலகம்
உன்ன பார்த்திட மாறுதல் அடையும்
ஒரு கூட்டுல சேருற இதயம்
உயிர் ஓவியமா உன்ன வரையும்

பெண்: பக்கத்துல நீயும் நின்னா
என்ன வந்து சேரும் அத்தனையும்

பெண்: உன்கூட

குழு: உன்கூட

பெண்: உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

பெண்: நெருப்புல விழுந்திடும்
பருத்திய போல
நெனப்பையும் கொளுத்துது நேசம்

பெண்: கலங்கர வெளக்கம் போல்
தெசையா நீ காட்ட
உசுருல பரவுது வாசம்

குழு: வாசம்

பெண்: நெதம் போகுர
பாதைய மறந்து
தடுமாறிடுரேன் என்ன இழந்து

பெண்: ஒரு பார்வையில்
மேனியும் சிவந்து
அழகாகிடுதே உயிர் கலந்து

பெண்: மொத்ததுல உன் நெனப்பு
கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து

குழு: உன்கூட பேச

பெண்: உன்கூட பேசத்தானே
ஆச ஆச

குழு: ஆச ஆச

பெண்: இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

பெண்: மழையா பொழிஞ்சு
மனசுல பூத்த
படகா இருந்து
கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த
போதாது...ஆகாது

ஆண்: ஏனோ ஏனோ....

பெண்: போதாது ....ஆகாது

குழு: உன்கூட பேச
ஆச ஆச

பெண்: ஒஹோஓ.....ஆஹாஹா.....

A little space to find your voice.

About Unkooda Pesathaane

Unkooda Pesathaane is a song from Rubaai (2017). Performed by Shreya Ghoshal, Anthony Daasan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer