Ammammaa Pasikkudhammaa Song Lyrics

Thunai Iruppal Meenakshi·1977

Singer
B. S. Sasirekha and Poornima
A continuous glide, at your pace.
Text size

இருவர்: {அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்} (2)
அம்மம்மா பசிக்குதம்மா

பெண்: காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
காசு பணம் கேட்கவில்லை
பிடி சோறு போதும்
பால் பழமும் தேவையில்லை
பழஞ்சோறு போதும்

பெண்: கொடுப்பதனாலே குறையாதம்மா
இரைக்கிற ஊற்று வற்றாதம்மா

இருவர்: அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா

பெண்: கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
கங்கையும் காவிரியும்
பாய்ந்தோடும் நாடு
திங்கிற சோற்றுக்கு அலைவதெங்கள் பாடு

பெண்: கூச்சல்களால் எங்கள்
பசி தீருமா
கூட்டத்தை பார்த்து வயிறாறுமா

இருவர்: அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்

பெண்: {காலம் வரும் நாள் வரைக்கும்
உயிர் வாழ வேண்டும்

பெண்: கண் திறந்து பாருமைய்யா
புண்ணியமா போகும்} (2)

பெண்: கருணையில் தானே
மனம் வாழுது

பெண்: கடவுளைப் போலே
குணம் வாழுது

இருவர்: அம்மம்மா பசிக்குதம்மா
ஆதரவு இல்லையம்மா
ஒரு வாய் உணவு தந்தால்
கையெடுத்து கும்பிடுவோம்
அம்மம்மா பசிக்குதம்மா

A little space to find your voice.

About Ammammaa Pasikkudhammaa

Ammammaa Pasikkudhammaa is a song from Thunai Iruppal Meenakshi (1977). Performed by B. S. Sasirekha, Poornima. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer