Vaarthai Illamal Song Lyrics

Thunai Iruppal Meenakshi·1977

A continuous glide, at your pace.
Text size

பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா......ஆ...ஆ.....ஆ...
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா.....ஆ....ஆ...ஆ....
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண்: சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை...
சம்சாரக் கடலினிலே முத்தெடுத்தோம்
அந்த சந்தோஷம் போன வழி தெரியவில்லை
வானம் இன்றி ஒரு நிலவும் இல்லை
வழி மாறி திசை மாறி நிலை மாறியதே

பெண்: நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண்: {வழி நடத்திப் போவதற்கு
தலைவன் இல்லை
அந்த விதி நடத்திப் போன படி
நடந்து வந்தேன்......} (2)
தெய்வம் இன்றி ஒரு கோவில் இல்லை
நீ இன்றி நான் இல்லை சொந்தம் மாறுமா

பெண்: நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது

பெண்: வார்த்தை இல்லாமல் ஒரு கவி பாடவா
அர்த்தம் இல்லாமல் நான் கதை சொல்லவா
அம்மம்மா.......ஆ....ஆ....ஆ...
நீர் இன்றி ஒரு நதியோடுது
அந்த நதியிலே சில படகாடுது
ம்ம்....ம்.....ம்.....ம்......ம்...

A little space to find your voice.

About Vaarthai Illamal

Vaarthai Illamal is a song from Thunai Iruppal Meenakshi (1977). Performed by P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Panchu Arunachalam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer